All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "கலாபக் காதலி" - கருத்துத் திரி

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னடா கதை கொஞ்சம் ஸ்மூத்தா போகுதேன்னு நினைச்சேன் கரெக்டா ட்விஸ்ட் வச்சுடீங்க சம்யு அதிகமா விரும்புற அந்த ஆதி யார்? அப்புறம் சின்ன பொண்ணோட போட்டோவில் இருந்தது யாரு எங்களுக்கு மண்டையை பிச்சிக்கிடலாம் போல் இருக்கு 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
🤣🤣ஹா.. ஹா.. எல்லா கேள்விக்கும் விடையை வெள்ளிக்கிழமை எபியிலே சொல்லிடுறேன் சிஸ்.. அதுவரைக்கும் adjust karo சிஸ்.. 👍
 

Chitra Balaji

Bronze Winner
Ooooo ஆதி kesav விக்ரம் oda close friend ah.... Samyu love you ஆதி sonnale யாரு அந்த ஆதி... Ivan ஏன் இவ்வளவு shock aagaraan...... அந்த photo இருந்த kutty பொண்ணு யாரு.... அந்த dairy la தலை kizha enna ezhuthi இருந்தான்.... Super Super Super maa... Semma episode... Eagerly waiting for next episode
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ooooo ஆதி kesav விக்ரம் oda close friend ah.... Samyu love you ஆதி sonnale யாரு அந்த ஆதி... Ivan ஏன் இவ்வளவு shock aagaraan...... அந்த photo இருந்த kutty பொண்ணு யாரு.... அந்த dairy la தலை kizha enna ezhuthi இருந்தான்.... Super Super Super maa... Semma episode... Eagerly waiting for next episode
Thank you chithu ma.. விக்ரமும் ஆதியும் நண்பர்கள் தான். மற்ற எல்லா கேள்விகளுக்கும் அடுத்த அத்தியாயத்தில் விடை கிடைத்து விடும் chithu ma..
 

Vidhyasuresh

Bronze Winner
rendu perukkumore pera ungala yaaru vekka sonnadhu:mad::mad::mad::mad:...akaash un route clear aga theeya velai seiyuran...photo samyu dhane...sandy andha photo konjam pathu solluma...dairy ezhudhradhe periya vela unna yaaru ultava ezhudha sonnadhu....:(:(:(....
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
rendu perukkumore pera ungala yaaru vekka sonnadhu:mad::mad::mad::mad:...akaash un route clear aga theeya velai seiyuran...photo samyu dhane...sandy andha photo konjam pathu solluma...dairy ezhudhradhe periya vela unna yaaru ultava ezhudha sonnadhu....:(:(:(....
Friendnu orthana potta per vachu thaane baby aaganum.. vaikirathu vaikirom.. innoru perai yosichu edhukku time waste pannanumnu adhe peraiye vachitten.. 😝 indha sandhiya pillaiya adhukku than koopten.. adhu photova pakkama ezhuthai kandu pidichikkittu irukku.. namakku vaitha adimaikal onnum sari illa baby..😔😔
 
Top