All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "கலாபக் காதலி" - கருத்துத் திரி

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
🤣🤣🤣 baby.. vera level.. pinreenga ponga.. what a understanding...ppaaahh.. chance eh illa... storya pakkava follow pandreenga.. appuram.. enakku meesaiye illa baby.. 🤣🤣🤣🤣🤣 so mannu ottave ottadhu.. 😁😁😁 so naan eppo venumnalum maththi pesikkalam.. 🤣🤣🤣🤣😜😜😜
13509
 

Chitra Balaji

Bronze Winner
Ooooo.... Ithu enna maa இப்படி ஆகி pochi avana எதார்த்த maa தானே எல்லார் கூடவும் ஆடின maari ஆடின athuku ethuku iva over react panni adichitaa ava தங்கச்சி ah pathi yosikavelaya.... சொன்னா maari ஆகாஷ் ku vikram ah uyir ippo avanuku oru avamaanam naa சும்மா irupaan ah sandhiya vaala eppadi avangala ethirkola முடியும்..... Enna aaga pooguthoo.....avalaala ava தங்கச்சி வாழ்க்கை தான் இப்போ கேள்வி குறி la nikkithu enna panna போறாங்க.... Vikram semma kovathula இருக்கான் ava mela அவன் vera enna panna poraanu theriyala...... Super Super Super maa... Semma episode... Eagerly waiting for next episode
 

Vithubala

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆ... என்ன அடிடிடி..இவ சும்மாவே ஆடுவா , இதுல சலங்கைய வேற கட்டிவிட்டா சும்மாவா இருப்பா...ஆனாலும் விக்ரம நம்பமுடியாது. இவன் தெரிஞ்செ தான் அவள இழுத்து வச்சி ஆடிர்பான்.. இந்த ஆகாஷ் வேற அண்ணன்டா ன்னு சுத்திட்டு இருப்பானே, என்ன பண்ண போறானோ
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ooooo.... Ithu enna maa இப்படி ஆகி pochi avana எதார்த்த maa தானே எல்லார் கூடவும் ஆடின maari ஆடின athuku ethuku iva over react panni adichitaa ava தங்கச்சி ah pathi yosikavelaya.... சொன்னா maari ஆகாஷ் ku vikram ah uyir ippo avanuku oru avamaanam naa சும்மா irupaan ah sandhiya vaala eppadi avangala ethirkola முடியும்..... Enna aaga pooguthoo.....avalaala ava தங்கச்சி வாழ்க்கை தான் இப்போ கேள்வி குறி la nikkithu enna panna போறாங்க.... Vikram semma kovathula இருக்கான் ava mela அவன் vera enna panna poraanu theriyala...... Super Super Super maa... Semma episode... Eagerly waiting for next episode
வாங்க சித்துமா.. எல்லார் விக்ரம் மேலேயே தப்பு சொல்றாங்க. சம்யு பண்ணுனதும் தப்பு தானே.. அதை தான் நானும் சொல்லிட்டு இருந்தேன்.. (அப்பாடா.. supportக்கு ஆள் கிடைச்சாச்சு.. )
 
Top