sharmila babu
Member
story romba nallah irukku sister
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you dear..story romba nallah irukku sister
டான்ஸ் தானே ஆடினான்.. அதுக்கு ஒரு கை நீட்டி அடிப்பாங்களாமா.. அதுவும் மாப்பிள்ளையோட அண்ணனை.. எந்த ஊரு நியாயம் இது.. இனி மேல் மறைமுகமா எல்லாம் இல்லை.. எல்லாம் டீலிங்கும் நேரடியா தான்..அடேய் விக்ரம் ஏண்டா சம்யுவை நீ tease பண்ணிட்டு இருக்கே டான்ஸ் ஆடுறதில் முன்னாடி யார் இருக்காங்க கூட தெரியாம சம்யுவை புடிச்சு இழுத்து இப்போ மறுபடியும் அவ கையால எல்லோர் முன்னாடியும் கன்னத்தில் அடி வாங்கிட்ட கண்டிப்பா இதுல சம்யு மேல தப்பு இல்லை முழு தப்பும் உன் மேல் தான் அவ பாட்டுக்கு சிவனேனு உட்கார்ந்து இருந்தா உடனே அவளை மறைமுகமா பழிவாங்க போற
Thank you sis..Nice sis
apdiye odi poyiru baby.. ivanga sandai ippakkulla mudiyura madhiri theriyala.. adi thadiya poyittu irukku..