All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "கலாபக் காதலி" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
வாங்க சித்துமா.. எல்லார் விக்ரம் மேலேயே தப்பு சொல்றாங்க. சம்யு பண்ணுனதும் தப்பு தானே.. அதை தான் நானும் சொல்லிட்டு இருந்தேன்.. (அப்பாடா.. supportக்கு ஆள் கிடைச்சாச்சு.. )
Samyu panninathu thaan thappu avan intention oda ethuyume pannala சாதாரணமா எல்லார் கூடவும் ஆடின maari avalodayum ஆடின athuku iva react பண்ணுது over... Yosichi இருக்கனும்
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆ... என்ன அடிடிடி..இவ சும்மாவே ஆடுவா , இதுல சலங்கைய வேற கட்டிவிட்டா சும்மாவா இருப்பா...ஆனாலும் விக்ரம நம்பமுடியாது. இவன் தெரிஞ்செ தான் அவள இழுத்து வச்சி ஆடிர்பான்.. இந்த ஆகாஷ் வேற அண்ணன்டா ன்னு சுத்திட்டு இருப்பானே, என்ன பண்ண போறானோ
ம்ம்.. இந்த ஆகாஷ் வேற சரியான அண்ணன் கோண்டு.. சும்மாவே விக்ரம ஜெபம் பண்ணுவான். பாவம் சந்தியா.. நடுவுலே மாட்டிக்கிட்டு முழிக்கப் போறா..😔
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Samyu panninathu thaan thappu avan intention oda ethuyume pannala சாதாரணமா எல்லார் கூடவும் ஆடின maari avalodayum ஆடின athuku iva react பண்ணுது over... Yosichi இருக்கனும்
ம்.. கரெக்ட்.. யாருக்காக இல்லேன்னாலும் தங்கச்சிக்காக யோசிச்சிருக்கணும்..
 

Vidhyasuresh

Bronze Winner
enna ippadi adikka vittuteenga...vikram innum aduvane...kalyanam kandippa nadakkum aana vikram avla oru vela sorry kekkasolluvano....ivanga fb ennanu puriyalaye....sindhu out of focusave irukka....samyu avlo kovam agadhuma....
 
Top