All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுவாதி லக்ஷ்மியின்-💃 அழகான ராட்சசியே 💘 அடிக்கரும்பாய் இனிக்கிறியே 💖- கருத்துத்திரி

saru

Bronze Winner
Lovely update cello
Pavvam ragavi analum suicide konjam over
Aadu thana thalaya kudukudu ini vettu tan koiyala Ivan lesula sava koodathu
Vidya tan kolanum
 

Narmadha

Bronze Winner
பானு என்ற விஷ செடியில் இருந்து ராகவி வந்து இருந்தாலும் அவளும் பெண் தானே, அவளுக்கும் ஆசை விருப்பு, வெறுப்பு இருக்க தானே செய்யும், ஆனால் அவளின் முழுக்க முழுக்க இன்றைய பரிதாப நிலைக்கும் காரணம் பானு மட்டுமே, ஒரு தாயாக கூட அவங்களால் சரியாக இருக்க முடியவில்லை.... ராகவி மனம் திருந்தி இருக்கும் போது இப்படி ஒரு முடிவை எடுத்தது மிகவும் வருத்தமாக உள்ளது 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺.

அடேய் கார்த்திக் உனக்கு கண்டிப்பா எமலோகம் தாண்டி 😡😡😡😡😡😡😡.

கிருஷ்வ் பாவம் ரொம்ப பயந்துட்டான் போல

கனமான பதிவு சிஸ் 😔😔😔😔😔.
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
Lovely update cello
Pavvam ragavi analum suicide konjam over
Aadu thana thalaya kudukudu ini vettu tan koiyala Ivan lesula sava koodathu
Vidya tan kolanum
கண்டிப்பா பேபிக்கா 🥰
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
பானு என்ற விஷ செடியில் இருந்து ராகவி வந்து இருந்தாலும் அவளும் பெண் தானே, அவளுக்கும் ஆசை விருப்பு, வெறுப்பு இருக்க தானே செய்யும், ஆனால் அவளின் முழுக்க முழுக்க இன்றைய பரிதாப நிலைக்கும் காரணம் பானு மட்டுமே, ஒரு தாயாக கூட அவங்களால் சரியாக இருக்க முடியவில்லை.... ராகவி மனம் திருந்தி இருக்கும் போது இப்படி ஒரு முடிவை எடுத்தது மிகவும் வருத்தமாக உள்ளது 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺.

அடேய் கார்த்திக் உனக்கு கண்டிப்பா எமலோகம் தாண்டி 😡😡😡😡😡😡😡.

கிருஷ்வ் பாவம் ரொம்ப பயந்துட்டான் போல

கனமான பதிவு சிஸ் 😔😔😔😔😔.
ஆமாம் டியர்.. எழுதும் போது எனக்குமே கஷ்டமா இருந்தது 🤧🤧🤧
 

sujigiri

Member
Haiiii Dude
Different story... Aariyan and sri ma characters are too good. கதை ரொம்ப மனசுக்கு இதமா இருக்கு... as usal swathi ma's comedy, twist, romance ellame sema super ah eruku... characters intro's are too too good. திரும்ப திரும்ப படிக்கணு தோணுது... கொணாய இருந்தாலும் என்னொடு is my favo sri's dialogue.... super mammiyar pa i love her character... eppadi veetula ellarum eruntha romba jollya ah erukum la....
ariyan super strict and super super romantic pa... but namma hari ku equal ah vara mudiyathu tha... but evan konjam different. intha karthick and avan friends ku should give nice punishment... enna jolly and romantic story ah erunthalum namma dude oda awarness content is much appreciate one... Finally Gonna miss you again untill next story... seekaram vanthurunga dude...( with next story)... :love::love::love::love:
 
Top