All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுவாதி லக்ஷ்மியின்-💃 அழகான ராட்சசியே 💘 அடிக்கரும்பாய் இனிக்கிறியே 💖- கருத்துத்திரி

Kalai karthi

Well-known member
ஆர்யன் வள்ளி ரொமான்ஸ் கியூட். ராகவி அம்மா நல்லவங்களா இருந்த இந்தளவுக்கு ஆகியிருக்காது பாவம் அவள். ஆர்யன் கோபம் ரொம்ப சரி
 

Narmadha

Bronze Winner
என்னால தாங்கவே முடியல 😥😥😥😥😥😥😥😥😥😥😥😥சிஸ், ரொம்ப ரொம்ப மனசு வலிக்குது, எப்படி இப்படி மிருகங்கள் எல்லாம் நடமாடுதுங்க, சத்தியமா சொல்றேன் இந்த கொடூரமாணவன்களை கதற கதற மோசமா சாகடிக்கனும்😡😡😡😡😡😡😡😡.

அடியே பானு உன் வயசுக்கு கூட மரியாதை கொடுக்க மாட்டேன், சுவாதி சிஸ் எனக்கு உங்க கதைல ஒரு 5 நிமிடம் உள்ளே விடுங்க பானுவை ரெண்டு குத்து மூக்குல கொடுத்துட்டு வந்துடுறேன், செம்ம கோவம் வருது இந்த பானு மேல 😤😤😤😤😤😤😤.

இன்றைய பெண் பிள்ளைகள் நவ நாகரிக உலகில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை உங்க கதையில் உணர முடிகிறது.
 
Last edited:

Sivakumari

Well-known member
hai swathi ma how are you. nijama intha pathiva padikum pothu rattham kothikuthu. ponnunga intha mathiri arakanunga kita matikitu kastapadurathaku avangalum oru reason chinatha sarikitu motthama maatikiranga. kalathuku eatra mathiri ushara irukanum. Aari sonna mathiri antha naainga udambil irukum narambu athanaiyum pichi edukanum . innaiku society la enna nadakuthunu arumaiya solli irukinga. Nice update
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
ஆர்யன் வள்ளி ரொமான்ஸ் கியூட். ராகவி அம்மா நல்லவங்களா இருந்த இந்தளவுக்கு ஆகியிருக்காது பாவம் அவள். ஆர்யன் கோபம் ரொம்ப சரி
நன்றி அக்கா 🤗
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
hai swathi ma how are you. nijama intha pathiva padikum pothu rattham kothikuthu. ponnunga intha mathiri arakanunga kita matikitu kastapadurathaku avangalum oru reason chinatha sarikitu motthama maatikiranga. kalathuku eatra mathiri ushara irukanum. Aari sonna mathiri antha naainga udambil irukum narambu athanaiyum pichi edukanum . innaiku society la enna nadakuthunu arumaiya solli irukinga. Nice update
மிக்க நன்றி அக்கா 🤗💕😍😍❤️😍😍 தேங்க் யூ சோ மச் ஃபார் யுவர் சப்போர்ட் 💟
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
என்னால தாங்கவே முடியல 😥😥😥😥😥😥😥😥😥😥😥😥சிஸ், ரொம்ப ரொம்ப மனசு வலிக்குது, எப்படி இப்படி மிருகங்கள் எல்லாம் நடமாடுதுங்க, சத்தியமா சொல்றேன் இந்த கொடூரமாணவன்களை கதற கதற மோசமா சாகடிக்கனும்😡😡😡😡😡😡😡😡.

அடியே பானு உன் வயசுக்கு கூட மரியாதை கொடுக்க மாட்டேன், சுவாதி சிஸ் எனக்கு உங்க கதைல ஒரு 5 நிமிடம் உள்ளே விடுங்க பானுவை ரெண்டு குத்து மூக்குல கொடுத்துட்டு வந்துடுறேன், செம்ம கோவம் வருது இந்த பானு மேல 😤😤😤😤😤😤😤.

இன்றைய பெண் பிள்ளைகள் நவ நாகரிக உலகில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை உங்க கதையில் உணர முடிகிறது.

கண்டிப்பா டியர் ❤️ அவங்களோட முடிவு எல்லாருக்குமான பாடமா அமையும்..

அஞ்சு நிமிஷமா.. நீங்க வந்து மொத்தமா பானுவ தத்து எடுத்து உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுங்க.. அவளை என்ன பண்றதுன்னு எனக்கே தெரியலை😝

மிக்க நன்றி டியர் 🤗

நன்றி டியர் 💕😍
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
Mam avanga nalu perum pidipatanga mam...romba superb ud ma...plz nalaiku oru ud koduka mudiyumama....Roma intresting aha iruku ma
நன்றி சகி மா.. சாரி டியர்.. டெய்லி யூடி எழுதிட்டு தான் இருக்கேன்.. கொஞ்சம் கடினமான பகுதியா இருக்கனால் நேரம் எடுக்குது.. விரைவில் போட பார்க்கிறேன்
 
Top