All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஒரு வழியாக அனைத்து பிரச்சனையும் முடிவுக்கு வந்தது பெரும் மகிழ்ச்சி☺☺☺☺☺☺.
சாரி பா என்னால நிஜமாவே பானு அடிவாங்கும் சிரிப்பை அடக்க முடியல.இனிமேல் பானு தவறை உணரணும் அப்படி உணராவிட்டால் சொல்வதற்கு இல்லை
ஆரி ஜஸ்ட் மிஸ் ஸ்ரீ கிட்ட மாட்ட பார்த்த.
நிச்சயம் நரகாசூரன் அழிந்த உணர்வு தான் எங்களுக்கும்.
சொல்ல வார்த்தைகள் இல்லை டியர் அனைத்து உணர்வுகளையும் எங்களுக்கு ஏற்படுத்தி திக்கு முக்காட வச்சிட்டீங்க.
நன்றி டியர்ஒரு வழியாக அனைத்து பிரச்சனையும் முடிவுக்கு வந்தது பெரும் மகிழ்ச்சி☺☺☺☺☺☺.
சாரி பா என்னால நிஜமாவே பானு அடிவாங்கும் சிரிப்பை அடக்க முடியல.இனிமேல் பானு தவறை உணரணும் அப்படி உணராவிட்டால் சொல்வதற்கு இல்லை
ஆரி ஜஸ்ட் மிஸ் ஸ்ரீ கிட்ட மாட்ட பார்த்த.
நிச்சயம் நரகாசூரன் அழிந்த உணர்வு தான் எங்களுக்கும்.
சொல்ல வார்த்தைகள் இல்லை டியர் அனைத்து உணர்வுகளையும் எங்களுக்கு ஏற்படுத்தி திக்கு முக்காட வச்சிட்டீங்க.
வாவ் தேங்க் யூ சோ மச் டியர்உங்கள் கதை முதல் தடவை இப்பதான்டா படித்தேன் ❤❤❤❤
கடைசி எபிக்கு வெயிட்டிங்
சூப்பர்
அழுத்தம் இருந்தாலும் அதையெல்லாம் பின்தள்ளிட்டுது ஸ்ரீவள்ளி கிருஷ் கூட்டணி