All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுவாதி லக்ஷ்மியின்-💃 அழகான ராட்சசியே 💘 அடிக்கரும்பாய் இனிக்கிறியே 💖- கருத்துத்திரி

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
Nalla yosichiruka chellakitti superrrr
Olinjanumha
Police thedite irukatum
நன்றி நன்றி அக்கா 🤗💕😍😍
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
Vera vera லெவல் , இதை இதை தான் எதிர்பார்த்தோம், இப்படி பட்ட கொடூர தண்டனை தான் இந்த அரக்கன்களுக்கு வேண்டும், நிச்சயம் இப்போ தான் மனசு சாந்தி ஆகுது.

எப்படி தான் இந்த உலகில், யாரை நம்பி, எதை நம்பி பெண் பிள்ளைகளை பாதுகாக்க போகிறோம் என்று பய படுவதை விட நம் பிள்ளைகளுக்கு தைரியத்தையும் எது நடந்தாலும் துணிந்து பெற்றவரிடம் சொல்லும் வழக்கத்தை பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு அரவணைப்புடன் தைரியத்தையும் ஏற்படுத்த வேண்டும்.

வேற மாதிரி எழுதுறீங்க டியர், எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க வேற வேற லெவல் 😍😍😍😍😍😍😍.
தங்கமே நன்றி நன்றி நன்றி 🤗🤗🤗🤗 கதை படிக்கிற ஒவ்வொரு பொண்ணை பெத்தவங்க மனசிலும் இது பதியனும் நினைச்சேன் டியர் ❤️❤️
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
தண்டனை செம சகி. கும்ஸ் sri தப்பிச்சுட்டாங்க. கிருஷ் ஆர்யன் பிரதீப் செம. திவ்யா பாவம்
நன்றி நன்றி அக்கா 🤗💕😍
 

devitamil@79

New member
Pariya ittathu pasanga mutual China ittathu varia nadukuthu pengal Vettel puchiya mateekaranga thana poi matarvangulum irruganga marriage ana pengalum irrukanga nam valkai bayam irrkanum super thandanai
 
Top