All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக்க நன்றி நர்மதா டியர் கதை முழுக்க உங்களுடைய கருத்துக்கள்.. காமெடி மீம்கள் எல்லாம் என்னை ரொம்ப ஊக்க படுத்தியது டியர்... நன்றி நன்றி தங்கமேமிக அழகான முறையில் கதையை தொடங்கி மிகவும் நிறைவான முறையில் கதையை நிறைவு செய்துவிட்டீர்கள் டியர் .
ஸ்ரீவள்ளி, கிருஷ்வ்வின் நட்பின் கூட்டணியில் கலகலப்புடன் கதையின் நகர்வு அமைந்து எங்களையும் மகிழ்ச்சியாக வைத்திருந்தது .
ஆரியனின் விவேகம், கண்டிப்பு, பாசம், காதல் எல்லாம் பார்த்து
பிரம்மிப்பு ஏற்பட்டது .
இன்றைய நவ நாகரிக வாழ்வில் பெண் பிள்ளைகளை எவ்வளவு கவனமுடனும், தைரியத்துடனும் பெற்றவர்களிடம் அவர்களின் பிரச்சனையை தயக்கம் இன்றி வெளிப்படுத்தும் வகையில் வளர்க்க வேண்டும் என்று இக்கதையில் நான் உணர்ந்து கொண்டேன்.
குமுதவல்லி -கிருஷ்வ் அவர்களின் லட்சியத்தை அடைந்து வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தது மனசுக்கு அவ்வளவு நிறைவை தருகிறது ☺☺☺☺☺☺☺☺☺.
பிரதீப் -திவ்யாவின் நிலையை புரிந்து அவளின் வாழ்க்கையில் வசந்தத்தை ஏற்படுத்தி வண்ணமயமாக்கியது எல்லாம் சொல்ல முடியாத அளவுக்கு மகிழ்ச்சியை தருகிறது. .
அடேய் ஆரி உனக்கு கடைசி வரைக்கும் இந்த ஸ்ரீ குட்டி பின்னாடி ஓடுறதே வேலையா போய்டும் போல இப்போ இரண்டு அழகிய முத்துக்கள் உங்கள் வாழ்க்கை பூங்காவில் மலர்ந்து வாசம் வீசுகிறதை பார்க்கும் போது கண்ணுக்கு குளிர்ச்சியாக உள்ளது.
உங்களின் மூன்றாவது கதையை நிறைவுடன் நிறைவு செய்தமைக்கு வாழ்த்துக்கள்.
ஏற்கனவே உங்களின் இரண்டு கதையும் படித்துள்ளேன் அது அல்டிமேட் என்றால் இந்த கதையும் தனித்துவமே.
மேலும் மேலும் பல சிறந்த வெற்றி படைப்புகளை உருவாக்கம் செய்து சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள் தோழி .
Thank you so much dear ipo konjam work la iruken dear.. soon unmai kadhal story full aah update panrenGd story eagerly waiting for next story..All the best....That unmai kadhal yarendral..story ithulayae re-run pana Nala irukum frnd....
Thank you so much akkaArumaiyana story niraivana mudivu swathima