All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "சர்வமும் நீயடி சஹியே!" கருத்துத் திரி

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பார்கவியின் நிலையை நினைத்தால் தான் கஷ்டமாக இருக்கு சகோ

யுகன் அன்பை எப்போது தான் புரிந்து கொள்வாள் சஹி சகோ
☺☺☺☺☺☺☺
மிக்க நன்றி கவிமா😍 கூடிய விரைவில்...
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa... Semma episode..... Ava வீடு ku varathum theriya maatengithu porathuyum theriya maatengithu enna அலட்சியம்..... அவன் அம்மா vera vanthutaanga kadasi varaikum avala avan vittu kodukala avan அம்மா kita.... அவன் அம்மா vayum romba எடுத்து erinji பேசுற romba thappu.... அவன் paatukitu இருந்தான் தேவை இல்லாமல் avanuku ava mela காதல் vera vechi இப்போ avvallavu அலட்சியம் ah nadanthukura... Enna aaga pooguthoo... Super maa.. Eagerly waiting for next episode
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. நல்ல வாழ்க்கை கிடைத்தும் சினிமா மோகத்தில் அழிய போகுது!!!
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa... Semma episode..... Ava வீடு ku varathum theriya maatengithu porathuyum theriya maatengithu enna அலட்சியம்..... அவன் அம்மா vera vanthutaanga kadasi varaikum avala avan vittu kodukala avan அம்மா kita.... அவன் அம்மா vayum romba எடுத்து erinji பேசுற romba thappu.... அவன் paatukitu இருந்தான் தேவை இல்லாமல் avanuku ava mela காதல் vera vechi இப்போ avvallavu அலட்சியம் ah nadanthukura... Enna aaga pooguthoo... Super maa.. Eagerly waiting for next episode
மிக்க நன்றி சித்துமா😍 உங்க ஒவ்வொருத்தரின் கமெண்ட்டும், எனக்கு எனர்ஜி டானிக்.
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa.... Semma episode..... Ava அக்கா Avala pathi romba கவலை padra.... அந்த producer பாரு va பழி வாங்க ivala use panna poraan போல அது தெரியாமல் iva ishtathuku nadanthukura..... தினா yugan kita solli avan ava kuda safety போனா enna பேச்சி பேசுறா avana வார்த்தை ah எவ்வளவு hurt panna mudiyumo அவ்வளவு hurt pannitaa.... அவனும் எவ்வளவு தான் poruppaan so. Kalambitaan.... இனிமேல் தான் தெரிய poguthu avaluku... ஆடின aatathukku...... Super Super Super maa... Eagerly waiting for next episode
 
Top