All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "சர்வமும் நீயடி சஹியே!" கருத்துத் திரி

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma story..... Saahi face la acid uuthitaangala..... அவனுக accident la seththu poitaanga.... Yugan oda love 😍 உண்மை ah chance ah illa.... He is soooo sweet avaluku தைரியம் solli ava odinji pogaamal இருக்க உறுதுணை ah irunthu avala அது la irunthu mittu கொண்டு vanthutaan he is great..... Baargavi oda பாசம் chance ah illa.... தினா oda love 😍 semma.... semma charaters இவங்க மூணு பேருமே... Super Super Super maa... All the best
ரொம்ப ரொம்ப நன்றி சித்துமா. கதையின் துவக்கம் முதலே நீங்கள் அளித்த ஆதரவிற்கு, நெஞ்சார்ந்த நன்றிகள். 😍
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சஹியின் மாற்றம் அருமை அழகு எது என்பதை புரிந்து கொணாடு அடுத்தவர்களுகு முன் மாதிரியாக இருப்பது அருமை சகோ

அருமையான கதை
கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ
😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😰
உண்மை தான் சகோ, அக அழகே என்றும் நிரந்தரம். அதை சஹி புரிஞ்சுக்கிட்டா. துவக்கத்திலிருந்து அளித்த ஆதரவிற்கு ரொம்ப நன்றி கவிமா😍
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super concept story is so good barkavi theena character nice yugan wonderfull huaband for saghi. Wating for ur nxt story(y)
கண்டிப்பா சீக்கிரம் வர்ரேன் சிஸ். உங்கள் கருத்திற்கும் நீங்கள் அளித்த ஆதரவிற்கும் நன்றிகள்😍
 

MekalaArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi... This is Mekala Arul....nice story... Yugan, dhina, sahi, bargavi... Sema... Yugan and dheena chance eh illa... Thanakku onnu kedaikkalana adha azhikkanumnu nenaikkara aambalainga irukka varaikkum pen pirappedutha yaarum sudhandhirama irukka mudiyadhu... Nalla kadhai karu... Vaazhthukkal
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Short and sweet solla vandhadha nachunu solliirukinga... Super. Vaazhthukal
மிக்க நன்றி சிஸ்😍 உங்களூக்குப் பபிடிச்சதில் ரொம்ப சந்தோஷம் நன்றி.
 
Top