All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "இணையே! என் உயிர் துணையே!!!" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.. Semma semma episode... Nalavelai nihi oda amma வந்து லயா va kaapathitaanga அது kula நாதன் yum vira yum correct ah vanthutaanga... Ranjith ku semma அடி போல.. Vishva... Nihi oda conversation semma.. Avanoda சொத்து vennam ah... Avaloda appa va police pidichidichi.. இவங்க pesinatha full ah record panniyachi but லயா avala மன்னிக்க sollitaa... லயா poorvi maari irukarathu naala thaan vishva கல்யாணம் pannaana.... Avaluku அந்த வருத்தம் irunthu kite தான் இருக்கு... வீரா oda அப்பா thirunthitaaru போல.. Enna panna sonnaru nu theriyala avaroda p. A kita... Eagerly waiting for next episode
 

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis...finally udyoda vandhuteenga🙏🙏🙏
Ipokuda vishva laya va yen kalyanm panikitanu solla maatana...reason solradhula apdi avanuku ena pblm apo payapulla laya ninaikra madhri dhan nenachana..?? Nxt ud epo sis
 

Puneet

Bronze Winner
நிஹா என்ன மாதிரியான ஜென்மமோ😓😓
அவ தப்புக்கு இது தேவையான தண்டனைதான்..

நிரல் விஷ்வாவை தப்பா புரிஞ்சுகிட்டு அவனையும் வருத்தி தன்னையும் வருத்திக்கறாளோ?!

வீரா லயாகிட்ட கேட்டது சரியான கேள்வி..
பிரச்சனைக்கு காரணமான அவன் அப்பாவை மன்னிச்சிட்டு தப்பே செய்யாத அவனை தண்டிக்கறது நியாயமில்லதானே??!

நைஸ் யூடி சிஸ்😍😍
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிஹா என்ன மாதிரியான ஜென்மமோ😓😓
அவ தப்புக்கு இது தேவையான தண்டனைதான்..

நிரல் விஷ்வாவை தப்பா புரிஞ்சுகிட்டு அவனையும் வருத்தி தன்னையும் வருத்திக்கறாளோ?!

வீரா லயாகிட்ட கேட்டது சரியான கேள்வி..
பிரச்சனைக்கு காரணமான அவன் அப்பாவை மன்னிச்சிட்டு தப்பே செய்யாத அவனை தண்டிக்கறது நியாயமில்லதானே??!

நைஸ் யூடி சிஸ்😍😍
மிக்க நன்றி சகோ😍😍😍 நிஹாவுக்கு முழுசா இன்னும் தண்டனை கிடைக்கல சிஸ்...
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis...finally udyoda vandhuteenga🙏🙏🙏
Ipokuda vishva laya va yen kalyanm panikitanu solla maatana...reason solradhula apdi avanuku ena pblm apo payapulla laya ninaikra madhri dhan nenachana..?? Nxt ud epo sis
Soluvan soluvan... pathil sollama avana neenga vida matteengala😍😍😍 nxt ud il ungalukana pathil kidaikum😍😄😄😄😊 thanks for ur comment sis😍😍😍
 
Top