All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "இணையே! என் உயிர் துணையே!!!" - கருத்துத் திரி

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma story... Ellaarum onnu senthachi... Niha vum thirinthita... Super Super pa...
Super Super Super pa... Semma story... Ellaarum onnu senthachi... Niha vum thirinthita... Super Super pa...
Thank u so much sis startingil irunthu comment pannuna ungaluku thanks thanks thanks😍😍😍
 
Puneet

Bronze Winner
ரொம்பவே அருமையான கதை சிஸ்..
நிறைவா முடிச்சுட்டீங்க😍😍😍

மித்தரனோட காதல் பூர்வஜா போலிருக்க தன் உருவத்தை பாத்துதானோ ன்னு மனசு தவிக்கற லயாக்கு உன்னை பார்த்தப்ப என் மனசுலஅவ நினைப்பே இல்ல..
எப்பவும் என் மனசுல நீதான்னு சொல்லி காதலை அழகா உணர்த்திட்டான்😍😍😘😘

பூஜா மனசுல வந்த பயத்தை போக்க தன் அரசியல் வாழ்க்கையையே முடிச்சு பொண்டாட்டிகிட்ட சரணாகிட்டான் வீரா😍😍

தொடக்கம் முதல் இறுதிவரை ரொம்ப அருமையா கொண்டு போனீங்க😍
வாழ்த்துக்கள் 😍😍😘😘💐💐
 
Thank u sis😍 தொடக்கம் முதல் இறுதி வரை உங்கள் கருத்துக்களால் ஊக்குவித்ததற்கு நன்றி! Thanks a lot sis😍 lov u😍😍😍
 
Puneet

Bronze Winner
Thank u sis😍 தொடக்கம் முதல் இறுதி வரை உங்கள் கருத்துக்களால் ஊக்குவித்ததற்கு நன்றி! Thanks a lot sis😍 lov u😍😍😍
Love u too ma..

Happy friendship day 💐💐
 
Top