All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "இணையே! என் உயிர் துணையே!!!" - கருத்துத் திரி

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma episode... வீரா oda அப்பா vaala thaan evvallavu பிரச்சனை yum ah பூஜா thappaa purinji kitu irukaa avana... லயா va kadathutaala அந்த பேய் enna aaga pooguthoo... Avala enna panna poraalo... Super Super Super pa.. Eagerly waiting for next episode
Thank you sis😍😍😍 முடிவு சுபம் தான் சகோ😘😘😘😘 thanks for your golden comment😘😘😘😘
 
Puneet

Bronze Winner
வீரா பூஜா மேல வச்ச காதல் சூப்பர்..

ஆனா பூஜா தனக்காக இத்தனை செஞ்ச கணவனை..
மாமனார் குணம் தெரிஞ்சும் அவர் சொன்னத நம்பி பிரிஞ்சது சரியே இல்ல😒😒

அப்றம் எங்கிருந்து அவளோடதை காதல்ன்னு ஏத்துக்க?!
பாவம் வீரா.. இவளோட தேவையில்லாத கோவத்தால அவன் கஷ்டப்பட்டுட்டான் :rolleyes::rolleyes:

நிஹா அடங்கவே மாட்டாளா😡😡
பாவம் நிரல்😥😥😥
மித்து எதும் ஆகறதுக்குள்ள காப்பாத்துவானா?!😥
 
Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Veera, puriviyoda luv part semma sis😍😍😍😍..

Aana oru ullthurai amaichaarala avan wife aa seekiram kandu pichiruka mudiyadha..ipdi maasa kanakula thedirukane🙄🙄🙄🙄...than appavaladhan ava poirukanu veeraku therinjiruku adheymadhri avan appa avanaikum kothu vita matter theriuma veeraku...🤔🤔🤔🤔🤔

niralyava kadathi meratti vishava va kalyanm pannikita matum avalala sandhoshama irundhuda mudiuma..silly girl..adhuvumilama ipdi merattina udane vandhu kalyanm panipaana vishva...?? Niharika...periya villi range ku perform pannadha baby....unaku avlo scene la ila😜😜😁😁
 
மிக்க நன்றி சகோ... பூர்வியினுடையது... சரியான புரிதல் இல்லாததால் வந்த கோபம்... எல்லாவற்றிற்கும் மேல் குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயமும் கூட,😍😍😍 நன்றி சகோ😍😍😍
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Veera, puriviyoda luv part semma sis😍😍😍😍..

Aana oru ullthurai amaichaarala avan wife aa seekiram kandu pichiruka mudiyadha..ipdi maasa kanakula thedirukane🙄🙄🙄🙄...than appavaladhan ava poirukanu veeraku therinjiruku adheymadhri avan appa avanaikum kothu vita matter theriuma veeraku...🤔🤔🤔🤔🤔

niralyava kadathi meratti vishava va kalyanm pannikita matum avalala sandhoshama irundhuda mudiuma..silly girl..adhuvumilama ipdi merattina udane vandhu kalyanm panipaana vishva...?? Niharika...periya villi range ku perform pannadha baby....unaku avlo scene la ila😜😜😁😁
😂😂😂😂 பிரிவு தான் அவர்களின் உறவை பலப் படுத்தும்... அவன் கண்டுபிடிக்க கூடாதுங்குறது தான் விதி பேபி... நிஹா பத்தி ஒன்னும் சொல்றதுக்கில்லை... Thanks for ur comments dr😍😍😍
 
Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😂😂😂😂 பிரிவு தான் அவர்களின் உறவை பலப் படுத்தும்... அவன் கண்டுபிடிக்க கூடாதுங்குறது தான் விதி பேபி... நிஹா பத்தி ஒன்னும் சொல்றதுக்கில்லை... Thanks for ur comments dr😍😍😍
அது விதி இல்லை தாங்கள் செய்த சதி 😜😜😁😁😁😁
 
Top