susilabalakrishnan
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இறுதி அத்தியாயங்கள் பதிஞ்சாச்சு டாவாங்க வாங்க சுசிமேடம்.View attachment 34520
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
இறுதி அத்தியாயங்கள் பதிஞ்சாச்சு டாவாங்க வாங்க சுசிமேடம்.View attachment 34520
எலேய் நர்முதங்கம் சூடம் ஏத்தறதை மறந்துட்டே. எனக்கு ஒதுக்குன அங்கபிரதட்சணத்தை முடித்துவிட்டேன் விநாயகர் மாதிரி வெற்றிகரமாக.எத்தனை நாள் கொலை வெறி சுசி சிஸ் நான் ரொம்ப ரொம்ப பயந்துட்டேன்தெரியுமா , அழகர் பிழைத்துவிட்டான் தான் ஆனால் என்னால கொஞ்ச நேரம் கதைல இருந்து வெளிய வரவே முடியல , என்னவோ மாதிரி ஆகிடுச்சு.
அப்பனே முருகா நன்றி, நன்றி எங்க அழகரை காப்பாற்றி கொடுத்ததற்கு உங்ககிட்ட சொன்னா மாதிரி எங்க writer கிட்ட இருந்து காணிக்கை செலுத்த சொல்றேன், சுசி சிஸ் ஒரு 100ரூபாய் இருந்தால் முருகன் கோவில் அன்னதான உண்டியல்ல போட்டு விடுங்க ஹீரோ ஹார்மி சார்பாக ☺☺☺☺☺.
அடேய் பாவம் டா அவங்க கைல காயம் ஆகிட்டா அடுத்த ஸ்டோரி எப்படி எழுதுவாங்க, அதுவும் இல்லாம அவங்க என்னோட ஹார்ட் டச்சிங் writer அதனால அவங்கள காய படுத்த விரும்பல.எலேய் நர்முதங்கம் சூடம் ஏத்தறதை மறந்துட்டே. எனக்கு ஒதுக்குன அங்கபிரதட்சணத்தை முடித்துவிட்டேன் விநாயகர் மாதிரி வெற்றிகரமாக.
எலேய் நர்மு அவிக கைல வாழைமட்டைத் துண்டைக் குடுத்து செய்யலாம். இல்லைன்னா உன்ற வேண்டுதல் ஸ்டாப்பு ஆகி அழகரு கருகரு பாவமே. ஆனா ஒரு பாயிண்டு அடுத்த ஸ்டோரி நமக்கு வேணுங்கிறதால சுசிமேடமுக்கு பதிலா நீனு வேண்டுதலை முடிச்சிருடா. தூணை இல்லை ப்பா. லாப்டாப் முன்னாடி பண்ணுனேன்அடேய் பாவம் டா அவங்க கைல காயம் ஆகிட்டா அடுத்த ஸ்டோரி எப்படி எழுதுவாங்க, அதுவும் இல்லாம அவங்க என்னோட ஹார்ட் டச்சிங் writer அதனால அவங்கள காய படுத்த விரும்பல☺☺☺☺.
ஏதே அங்க உன்னோட வீட்டுல இருக்க தூண்னை சுத்தி வந்தியா இருக்கும், அடபாவி .View attachment 34529