All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அழகனின் அகம் சேரடி..!" - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எத்தனை நாள் கொலை வெறி சுசி சிஸ் நான் ரொம்ப ரொம்ப பயந்துட்டேன்🥺🥺🥺🥺🥺🥺தெரியுமா 😭😭😭😭😭😭😔😔, அழகர் பிழைத்துவிட்டான் தான் ஆனால் என்னால கொஞ்ச நேரம் கதைல இருந்து வெளிய வரவே முடியல 😰😰😰😰😰😰😰😰😰, என்னவோ மாதிரி ஆகிடுச்சு.


அப்பனே முருகா நன்றி, நன்றி எங்க அழகரை காப்பாற்றி கொடுத்ததற்கு உங்ககிட்ட சொன்னா மாதிரி எங்க writer கிட்ட இருந்து காணிக்கை செலுத்த சொல்றேன், சுசி சிஸ் ஒரு 100ரூபாய் இருந்தால் முருகன் கோவில் அன்னதான உண்டியல்ல போட்டு விடுங்க ஹீரோ ஹார்மி சார்பாக ☺☺☺☺☺.
அவ்வளவு தானே போட்டுடலாம் டியர்.
ஒவ்வொரு எபியா போட்டால் எனக்கு பொங்க வச்சிருவீங்கன்னு தெரிஞ்சு தானே ஒட்டுக்கா போட்டேன். முதல் எபியிலிருந்து இப்போ வரை நீங்கள் தந்த ஒவ்வொரு கமெண்ட், எல்லாத்துக்கும் நன்றிகள் டா ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன சொல்ல சொல்ல வார்த்தைகள் இல்லை அந்த அளவுக்கு கதையும், கதாமாந்திரர்களும் எங்கள் உள்ளங்களில் உங்கள் சிறந்த எழுத்து முறையில் பதிந்து விட்டனர்., வேற லெவல் கதைகளம் 🥰🥰🥰🥰.

அழகரின் தன்னலமற்ற காதல் மனதை கொள்ளை கொண்டு விட்டது 😍😍😍😍😍, என்னோட ஹீரோக்கள் எப்பவும் வேற லெவல் தான்😉😉😉😉😉😉.

கருவிழி, கரு கரு, மைடப்பி, முட்டை கன்னி, என்று பல புனை பெயர் வைத்து அழைத்தாலும் அவள் குழந்தை மனம் படைத்த தேவதை தான், அழகர் மீது அவள் வைத்த காதல் கண் கூடாக பார்த்து நெகிழ்ந்தது மனசு 😘😘😘😘😘😘😘.


காத்தவராயன் அண்ணா உங்ககிட்ட பிடித்தது சூழ்நிலை எப்படி கனமாக இருந்தாலும் அதை இலக்குவாக்க நகைச்சுவை உணர்வுடன் பேசும் உங்கள் பேச்சு தான் ☺☺☺☺, நீங்க உண்மையான நண்பன் அழகருக்கு

அங்கையர்கன்னி பாட்டி தான் என்னோட உண்மையான ஹீரோயின், தவறை மன்னிக்ககாமல் அதே சமயம் இந்த வயதிலும் மனம் உடையாமல் குடும்பத்தினரை வழிநடத்தும் உங்களுக்கு தலை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

அரசி, பூங்கொடி, மது, நெடுமாறன், வீரப்பத்திரன் , கயல் போன்ற கதை மாந்தரும் என்னை கவர்ந்து கதையுடன் ஒன்ற செய்தனர் 👏👏👏👏👏👏👏👏.


மிக அழகான கதை, எதார்த்தமான நடைமுறை வாழ்வில் பெண்கள் எவ்வளவு விழிப்புணர்வுவுடன் இருக்க வேண்டும் என்று கதையின் வாயிலாக உணரமுடிந்தது.

நீங்கள் மென்மேலும் பல எண்ணற்ற படைப்புகள் படைத்து வெற்றி பெற வாழ்த்துக்கள்
சுசி கிருஷ்ணா சிஸ்டர் 💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
கலர் கலராய் கண்ணைப் பறிக்குது டா உங்க ரைட் அப். துவக்கத்திலிருந்து இப்போ வரை நீங்கள் தந்த ஆதரவிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் டா. முக்கியமா ஹீரோ & ஹீ.ரோயின் ஆர்மிக்கு பிக் தேங்க்ஸ் டியர்ஸ் ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சுசிமேடம் அருமையான காதல் கதை. உண்மைக் காதலோட புரிதல் இல்லாத ஆரம்பித்து ( விழி) அதனூடே பயணித்த கதையில் அழகரின் காதல் , சொக்கேசன் தாத்தாவின் நம்பிக்கை துரோகம், அங்கயற்கன்னி பாட்டியின் ஏமாற்றம், தங்கமீனாட்சியின் பரிதவிப்பு, ரஞ்சிதத்தின் சாபம், காத்துவின் காமெடி, நட்பு,கடல்கன்னி, நெடுமாறன், மது, வீரபத்திரன் என்று அனைவரோடும் எங்களை கூட்டிச்சென்றீர்கள். கடைசியில் விழியின் கனவு உண்மையாகிருச்சு. அழகரோட நிலை:eek::eek::eek::eek:😢😢😭😭😭. காதலோட வாழவேண்டும் என்ற ஆழ்மன எண்ணமும் அனைவரின் வேண்டுதலும் அழகரை காப்பாத்திருச்சு. குழந்தை வேலப்பரின் தரிசனமும் அவரின் கருணையும் அழகர், விழிக்கு கிடைத்ததே காரணம். எங்களுக்கும் வேலரின் தரிசனம் கிடைக்கப் பெற்றது அதிர்ஷ்டமே. அழகரின் அகம் சேர்ந்த அழகி எங்களின் இதயத்திலும் இடம் பெயர்ந்தார்கள். ரஞ்சிதத்திற்கு கோயில்கட்டி சாமி கும்பிட்டு ஆசியையும் பெற்றுவிட்டார்கள் அழகரும் விழியும். ரோகன் போன்ற ஆட்கள் சமூகத்தில் களையப்பட வேண்டிய களைகள். வேரோடு சாய்க்கப்படவேண்டும். வர்ணன் பற்றி படிக்காமல் இருந்தாலும் காவல் அதிகாரி அவரோட கடமையையும் வூட்டாளுங்கான கடமையையும் சிறப்பாகச் செய்தார். என்ன சேதாரம் பலமா ஆகிட்டாரு. நிறைவான முடிவு. என்றென்றும் அழகர் கருகரு காதல் நீடூழி வாழ்க, வளர்க.
உங்களின் அடுத்த ஸ்டோரிக்காக வெயிட்டிங் மேடம். நீங்க சீக்கிரம் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் வைஸூ.
வாவ்! ரொம்ப நன்றி டா ❤ உங்க ஒவ்வொருத்தருடைய ரிவ்யூவும் வார்த்தைகளும் ரொம்பவே நெகிழச் செய்யுது. ஒவ்வொரு எபிக்கும் நீங்க தந்த அன்பு மட்டுமே என்னை வேகமா எழுத வைச்சுது. என்னோட பூஸ்ட், ஹார்லிக்ஸ், போன்விட்டா எல்லாமே நீங்க (வாசகர்கள்) மட்டும் தான். உங்களுக்காகவே சீக்கிரம் திரும்பி வரணும். வருவேன்னு நம்பறேன் டியர். லவ் யூ லாட் ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super climax.. 👌👌👌👏👏👏👏
Excellent final updates..💕💕பதட்டம், பயம், விறுவிறுப்பு, கண்ணீர், மகிழ்ச்சி எல்லாம் கலந்து செம்ம பீல்..💓💓💓 கூடவே அழகர் விழி ரொமான்ஸ்... 🥰🥰🙈🙈

Awesome story sis... ✨✨
உண்மையான நேசம் எல்லா தடைகளையும் சாபங்களையும் தாண்டி ஜெயிச்சுடுச்சு.. 💝அதே நேரம் செய்த பாவத்துக்கான தண்டனை நிச்சயம் கிடைத்தே தீரும்னு சொக்கேசன் மூலமா சொல்லிருக்கீங்க...👍👍
அழகான எழுத்து நடை, மொழி நடை.. 🤩🤩 காதல், நட்பு, பாசம், சகோதரத்துவம், நகைச்சுவை, துரோகம், பழி வாங்குறதுனு கதையில இல்லாத விஷயமே இல்லை.. எதையும் திணிக்காம இயல்பா எல்லாம் கலந்து விறுவிறுப்பா கொடுத்திருக்கிங்க.. ❤❤❤
இளமைப் பருவத்தில் வர்ற ஈர்ப்பால வாழ்க்கையில ஏற்படுற பிரச்சனைகளை மீனாட்சி, விழி மூலமா உணர்த்தி பெண்கள் படிப்பு, வேலைன்னு சொந்த கால்ல தன்னம்பிக்கையோட வாழனும்ன்னு சொன்ன கருத்து அருமை... 👍👍
அழகர் விழி காதல் சூப்பர்..💜 மிஸ்ஸிங் அழகர் ஸோ மச்..😘😘 எல்லா characters ம் அருமை ..👌

வாழ்த்துக்கள் sis.. 🎉🎉🌹🌹
நன்றி! நன்றி! நன்றிகள் டா ❤ ரொம்ப சந்தோஷமா இருக்கு. சந்தோஷத்தில் கண்ணீரே வந்துடும் போல. நிறைய இக்கட்டான சூழல், பசங்க எக்ஸாம் இத்தனைக்கும் நடுவில் தான் எழுதினேன். சரியா எழுதியிருக்கேனான்னு பயமா இருந்தது. உங்க கமெண்ட்ஸ் எல்லாம் பார்த்து ஹேப்பீயா இருக்கு. மிக்க நன்றி இந்து டியர் ❤❤💛
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Romba superb ah irunthathathu pala edangal dhik dhik entru irunthathu sila edangal nekizhvaaka irunthathu solla vaarthaikale illai Azhagar pizhaiththu vara veandume entru avvalavu bayamaama irunthathu Chokkeasan thaaththavaa illai Ranjidhamaa yaaro oruvar Azhagar uyirai kaapaartri vittaner Ankayarkanni paatti Ranjidhathuku kovile katti vittaar makizhvaana mudivu niraivaaka irunthathu kadhaiyum super arumai ma viji
நன்றி! நன்றி விஜிமா. உடம்பு முடியாதப்போ கூட படிச்சு கமெண்ட் பண்ணிணீங்க. உங்களை மாதிரி நல்ல உள்ளங்களின் அன்பு தான் கதையை நல்லபடியா முடிக்க காரணம். நெஞ்சார்ந்த நன்றிகள் விஜிமா. Take care of your health ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எலேய் நர்முதங்கம் சூடம் ஏத்தறதை மறந்துட்டே😜😜😜😜🤪🤪🤪🤪😁😁😁😁😁😁😁😁. எனக்கு ஒதுக்குன அங்கபிரதட்சணத்தை முடித்துவிட்டேன் விநாயகர் மாதிரி வெற்றிகரமாக.
😅😅😅
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடேய் பாவம் டா அவங்க கைல காயம் ஆகிட்டா அடுத்த ஸ்டோரி எப்படி எழுதுவாங்க, அதுவும் இல்லாம அவங்க என்னோட ஹார்ட் டச்சிங் writer அதனால அவங்கள காய படுத்த விரும்பல☺☺☺☺.

ஏதே அங்க உன்னோட வீட்டுல இருக்க தூண்னை சுத்தி வந்தியா இருக்கும், அடபாவி 😠😠😠😠😠.
View attachment 34529
அதானே நான் நெம்ப பாவம் டா. ஏற்கனவே ஃபோனில் டைப்புறது பெருவிரல் வலிக்குதுடா 😥
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எலேய் நர்மு அவிக கைல வாழைமட்டைத் துண்டைக் குடுத்து செய்யலாம். இல்லைன்னா உன்ற வேண்டுதல் ஸ்டாப்பு ஆகி அழகரு கருகரு பாவமே. ஆனா ஒரு பாயிண்டு அடுத்த ஸ்டோரி நமக்கு வேணுங்கிறதால சுசிமேடமுக்கு பதிலா நீனு வேண்டுதலை முடிச்சிருடா. 🤪🤪🤪🤪🤪🤩🤩🤩🤩View attachment 34530 தூணை இல்லை ப்பா. லாப்டாப் முன்னாடி பண்ணுனேன்:WinkingSmiley::WinkingSmiley:🙃🙃🙃😉😉😉😉
இந்த ஐடியா நல்லா இருக்கே..
 
Top