All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அழகனின் அகம் சேரடி..!" - கருத்துத் திரி.

Vaishanika

Bronze Winner
பாட்டி நினைச்சதை நடத்திட்டாங்க. மாறன், மது, அழகரு , விழி கண்ணாலத்தை உறுதி பண்ணிட்டாங்க. அச்சோ இந்த ரோகன் விழிதான் பண்ணியிருப்பானு கண்டு புடிச்சிட்டானே. கொன்னு போடறேனு குதிக்கிறானே. செயில்ல வசதியா இருக்கான். வெளில வந்து அழகருக்கும், விழிக்கும் தொல்லை குடுப்பானோ? ரோகன்.
 

vijirsn1965

Bronze Winner
Nichiyam nalla padiyaaka mudinthu vittathu eno Ankayarkanni paatti pidivaadhamaaka nintru Azhagar Karuvizhi nichiyaththai mudiththu vittaar yearkanave jodhidar eruvarukkum thirumanam seiya veandaam entru thaan solli irunthaar meeri seithirukkiraarkal Rohanan I pad yai Karuvizhi thaan yaaridamo koduththirukkiraalo aval mel Kolai veriyil irukkiraan Rohan enna vabareedham yearpadumo ud superb arumai ma viji
 

Indhumathy

Well-known member
ஜெயிலுக்கு போனாலும் என்ன சொகுசா இருக்கான்.. அப்புறம் எப்படி தப்பு பண்ணிட்டோம்னு தோணும்.. 😬😬😬😷
விழி தான் மாட்டி விட்டதுன்னு கண்டுபிடிச்சுட்டான்.. இனி என்ன பண்ணப் போறானோ.. 😳😳😳
ஒருவழியா அழகர் விழி நிச்சயம் முடிஞ்சது.. கல்யாணம் முடியறதுக்குள்ள என்னென்ன பிரச்சனை வருமோ..
Nice update 🤩
 

Narmadha

Bronze Winner
என்ன கொடுமை டா இது கலி காலம் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️.மிருகத்தை விட கொடிய அரக்கன் எல்லாம் ஜெயிலில் ராஜா மரியாதையோட அதுவும் ஏசில ஜம்முனு இருப்பதை பார்க்கும் போது சட்டத்தின் மீது நம்பிக்கையே போய் விட்டது.

கரு உன்னை காப்பாற்றுவதற்கு அழகர் இருக்கான், ஆனால் அழகரை காப்பற்ற 😓😓😓😓😓😓😓😓, எனக்கு பயந்து வருதே 😥😥😥😥😥😥😥😥.

நிச்சயம் முடிந்த மகிழ்ச்சியை கூட கொண்டாட முடியல பயமா இருக்கு 😔😔😔.
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாட்டி நினைச்சதை நடத்திட்டாங்க. மாறன், மது, அழகரு , விழி கண்ணாலத்தை உறுதி பண்ணிட்டாங்க. அச்சோ இந்த ரோகன் விழிதான் பண்ணியிருப்பானு கண்டு புடிச்சிட்டானே. கொன்னு போடறேனு குதிக்கிறானே. செயில்ல வசதியா இருக்கான். வெளில வந்து அழகருக்கும், விழிக்கும் தொல்லை குடுப்பானோ? ரோகன்.
அவனை சீக்கிரம் போட்டுத் தள்ளிடுவோம் டா. தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் டா ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nichiyam nalla padiyaaka mudinthu vittathu eno Ankayarkanni paatti pidivaadhamaaka nintru Azhagar Karuvizhi nichiyaththai mudiththu vittaar yearkanave jodhidar eruvarukkum thirumanam seiya veandaam entru thaan solli irunthaar meeri seithirukkiraarkal Rohanan I pad yai Karuvizhi thaan yaaridamo koduththirukkiraalo aval mel Kolai veriyil irukkiraan Rohan enna vabareedham yearpadumo ud superb arumai ma viji
அழகர் எல்லாத்தையும் பார்த்துப்பான் விஜிமா. தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤
 
Top