All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அழகனின் அகம் சேரடி..!" - கருத்துத் திரி.

vijirsn1965

Bronze Winner
Paatti semmaiya peasaraanga super nalla maruthal oru chinna vishyathuku ellam thirumanaththai niruththuvaarkala enna Ankayarkanni paatti yaar yeathirthaalum Nedumaaram Madhu Azhgar Karuvidzhi thirumanaththai nadaththuvathil mudivaaka irukkiraar Azhgar Karuvizhi romance arumai ud superb ma viji
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

நன்றி! நன்றி! விஜிமா. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் ❤
 
Indhumathy

Well-known member
மது சூப்பரா பேசுனா.. 👌👌👌 நெடுமாறன் புரிஞ்சுகிட்டு வேலையை சென்னைக்கு மாத்திகிட்டது சூப்பர்.. 👍 ஒருவழியா நெடு மது கல்யாணம் முடிஞ்சது.. இனி நம்ம ஜோடி தான்... 🤩
மை டப்பா டென் ரூபீஸ் combo நல்லா இருக்கு.. 😄😄😄
அழகர் விழி செம க்யூட்.. 🥰🥰🥰 பின்னாடி வர்ற ஆபத்து தெரியாம சந்தோசமா இருக்காங்க.. என்ன ஆகப் போகுதோ.. 😲
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மது சூப்பரா பேசுனா.. 👌👌👌 நெடுமாறன் புரிஞ்சுகிட்டு வேலையை சென்னைக்கு மாத்திகிட்டது சூப்பர்.. 👍 ஒருவழியா நெடு மது கல்யாணம் முடிஞ்சது.. இனி நம்ம ஜோடி தான்... 🤩
மை டப்பா டென் ரூபீஸ் combo நல்லா இருக்கு.. 😄😄😄
அழகர் விழி செம க்யூட்.. 🥰🥰🥰 பின்னாடி வர்ற ஆபத்து தெரியாம சந்தோசமா இருக்காங்க.. என்ன ஆகப் போகுதோ.. 😲
நல்லதே நடக்கும் டா ❤ தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤
 
Top