All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அழகனின் அகம் சேரடி..!" - கருத்துத் திரி.

Narmadha

Bronze Winner
அங்கையர்கன்னி பாட்டி நீங்கள் தான் நிச்சயம் வீர மங்கை,நானும் காத்து அண்ணே மாதிரி லவ் யூ, லவ் யூ சொல்லி உங்ககளை கட்டிக்கணும் நினைக்கிறேன். :smiley15::smiley15::smiley15:.

கருவிழி நீ தான் அந்த ரோஹனை களி திங்க அனுப்பினியா, 👏👏👏👏👏👏👏சூப்பர் சூப்பர் அனைவரும் பயந்து இருந்தால் எப்படி வெறி பிடிச்ச முருகத்தை வேட்டையாட முடியும், நிச்சயம் உன்னோட தைரியத்தை பாராட்டியே ஆகணும். 👍👍👍👍👍👍.

இம் என்ன ஒரு உயர்ந்த உள்ளம் சரவணன் அன்ட் கதிர் உங்களுக்கு, என்ன சொன்னீங்க அல்லி ராணி ராஜ்யமா,அந்த அல்லி ராணி இல்லைனா இன்னைக்கு நீங்க இல்லை,அது சரி என்ன இருந்தாலும் சொக்கேசன் தாத்தா ரத்த புத்தி இருக்க தானே செய்யும😏😏😏😏.

மீனாட்சி நீங்க கூட உங்க அம்மாவை புரிஞ்சிக்கல 😓😓😓😓😓😓.

விறுவிறுப்பான பதிவு சிஸ்டர்😍😍😍😍😍😍.
 

Vaishanika

Bronze Winner
ஆஹா நம்ம விழிதான் ரோகனை மாட்டிவுட்டதா !!! .அழகரும் இதுக்கு துணையா!!! சூப்பர்.பொண்ணுங்க இப்படி தகிரியமா எப்பவும் இருக்கோனும். மது சொல்லறமாதிரி கொஞ்சம் சாக்கிரதையாவும் இருக்கோனும். பாட்டியோட முடிவுப் படி சீக்கிரமா எல்லாம் நடக்கோனும். காத்துக்குதான் கயல்விழின்னு முடிவுபண்ணிட்டாங்க. காத்து ஹாப்பி அண்ணாச்சி. பொம்புள்ளங்க ராச்சியமா? அவுங்க இருக்கறதாலதான் உலகமே இயங்குதுன்னு எப்பதான் புரிஞ்சுக்குமோ இந்த ஆண் பிடாரிகள் எல்லாம். சொக்கத்தாத்தனோட ரத்தம்தானே இரண்டுபேரும். மீனாம்மா மேலோட்டமா பாத்துட்டு பாட்டிய திட்டாதீங்க.நீங்களே புரிஞ்சுக்கலைன்னா வேறயாரு புரிஞ்சுப்பா பாட்டிய. தாத்தா இத்தனை பட்டுமா நீங்க மனசு மாறாம இருக்கீங்க. சபாஷ் மது சரியான பதில் குடுத்த. அதெப்படி உன்ற குடும்பத்தைப் பேசலாம். அழகரு,விழி கண்ணாலம் எந்த பிரச்சனையும் இல்லாமல் எப்ப நடக்கும் சுசிமேடம்?!.
 

Indhumathy

Well-known member
கருவிழியா இது.. சூப்பர்.. 👍 எவ்ளோ matureda bolda பேசுறா..
எல்லாரும் பயந்து விலகிப் போனா யார் தான் அவனுக்கு தண்டனை கொடுக்கிறது... விழி ரோஹனை ஜெயிலுக்கு அனுப்புனது சரிதான்...
அவனால அழகர்க்கு எதுவும் பிரச்சனை வந்துடுமோன்னு கொஞ்சம் பயமா இருக்கு.. 😞
அங்கை பாட்டி செம... பிள்ளைங்க தான் புரிஞ்சிக்க மாட்டேங்குதுக... சரவணன் கதிர் ரெண்டுமே முட்டாள் தான்... அப்பா மாதிரியே ஆணாதிக்கம்.. மது நல்லா திருப்பி கொடுத்தா...
தாத்தாவோட நிலைமை கொஞ்சம் பாவமா தான் இருக்கு.. செய்த பாவத்துக்கு வயசான காலத்துல தண்டனை அனுபவிக்குறாரு..
Super update ❤️
 

vijirsn1965

Bronze Winner
Unmai theriyaamal Angayarkanniyai aalaaluku peasukiraarkal aanaal avar semma bold ah irukkiraar supera decision edukkiraar Rohanan partriya aadhaaram ethaiyaavathu yaaridamaavathu koduththirukkiraala Karuvizhi
periya edam entru theriyaamal ethaavathu seiya pokiraal athaithaan solkiraal Madhu Azhgar iruppathaal ontrum aakathu paarkalaam Thaththaavai vai meeri Azhagarukkum Karivizhikum thirumanam seiya mudivu eduththirukkiraar Angayarkanni entru therikirathu jothidar sonnathaal oru sinna nerudal irunthukonde irukkirathu ud arumai superb ma viji
 
Top