All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அழகனின் அகம் சேரடி..!" - கருத்துத் திரி.

Kalai karthi

Well-known member
அங்கயற்கண்ணி ரொம்ப சரி.சொக்கர் தண்டனையிலிருந்து கொஞ்சம் தப்பிச்சுட்டானோ.
 

vijirsn1965

Bronze Winner
Ankayarkanni paatti semma Chokkeasan Ranjidham thuku seitha dhrogaththai avaraal yeartru kollave mudiyavillai adhuvum vayirtril kuzhanthaiyoodu thee kuliththu irukkiraal Ranjidham kodumaiyada samy ithai maraithu evvalavu kaalam vaazhthirukkiraar thaaththa konjam kooda kurtra unarvu illamal,kovam varaththaane seiyum paattiyaal athai veliyil solla mudiyaamal thanakkulleye vaithu marugukiraar athanaal thaan avarin nadavadikkaikal vidhyasamaaka irukkirathu ellorukkum avarai paarthu kuzhappamum yearpadukirathu super semma ud ma viji
 

Vaishanika

Bronze Winner
அடப்பாவி தாத்தா வலுசுப்பையன்ல ஒரு பொண்ணுக்கு நம்பிக்கை குடுத்து கைவுட்டுருக்கே. தீவச்சி சாகற அளவுக்கு பாவம் பண்ணிட்டியே தாத்தா. பாட்டிக்கு உண்மை தெரிஞ்சு உன்னைய தவிர்க்கறாங்க பாரு அது நீனு செஞ்ச நம்பிக்கை துரோகத்துக்கு உண்டான சரியான தண்டனை. தினைவிதைச்சா தினை அறுக்கோனும்.நீனு பண்ணுன வினைக்கு இப்ப படறது மட்டுமில்லாமல் இன்னும் அறுவடை பாக்கி இருக்கும்போல. பாட்டியோட கண்ணால முடிவை எல்லாரும் ஏத்துக்கிட்டு சரின்னு சொல்லுவாங்களா?.:smiley4::smiley4::smiley4:
 

Narmadha

Bronze Winner
ஐயோ இப்படி ஒரு அதிர்ச்சியை எதிர்பார்க்கவே இல்லை😯😯😯😯😯😯.

அட பாவி தாத்தா எப்படி இப்படி ஒரு மஹா பாவ செயலை செய்துட்டு, நிம்மதியா இருந்தே 😡😡😡😡😡😡😡😡.

அச்சோ இந்த வயசுல அங்கையற்கன்னி பாட்டி இதெல்லாம் தெரிந்து அவங்க மனசு துடிச்சதை பார்க்கவே முடியல 🥺🥺🥺🥺🥺.

கண்டிப்பா பாட்டி நீங்க எந்த உதவியும் செய்யாதீங்க ஹிட்லர்க்கு 😤😤😤😤😤😤.

அட கடவுளே இரஞ்சிதம் எவ்வளவு துடிச்சி இறந்து போயிருக்காங்க 😓😓😓😓😓😓...

கனமான பதிவு சிஸ்டர் 🥺🥺🥺🥺🥺.
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அங்கயற்கண்ணி ரொம்ப சரி.சொக்கர் தண்டனையிலிருந்து கொஞ்சம் தப்பிச்சுட்டானோ.
மிக்க நன்றி கலை மா ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ankayarkanni paatti semma Chokkeasan Ranjidham thuku seitha dhrogaththai avaraal yeartru kollave mudiyavillai adhuvum vayirtril kuzhanthaiyoodu thee kuliththu irukkiraal Ranjidham kodumaiyada samy ithai maraithu evvalavu kaalam vaazhthirukkiraar thaaththa konjam kooda kurtra unarvu illamal,kovam varaththaane seiyum paattiyaal athai veliyil solla mudiyaamal thanakkulleye vaithu marugukiraar athanaal thaan avarin nadavadikkaikal vidhyasamaaka irukkirathu ellorukkum avarai paarthu kuzhappamum yearpadukirathu super semma ud ma viji
நன்றி! நன்றி! விஜிமா ❤ தொடர் அதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடப்பாவி தாத்தா வலுசுப்பையன்ல ஒரு பொண்ணுக்கு நம்பிக்கை குடுத்து கைவுட்டுருக்கே. தீவச்சி சாகற அளவுக்கு பாவம் பண்ணிட்டியே தாத்தா. பாட்டிக்கு உண்மை தெரிஞ்சு உன்னைய தவிர்க்கறாங்க பாரு அது நீனு செஞ்ச நம்பிக்கை துரோகத்துக்கு உண்டான சரியான தண்டனை. தினைவிதைச்சா தினை அறுக்கோனும்.நீனு பண்ணுன வினைக்கு இப்ப படறது மட்டுமில்லாமல் இன்னும் அறுவடை பாக்கி இருக்கும்போல. பாட்டியோட கண்ணால முடிவை எல்லாரும் ஏத்துக்கிட்டு சரின்னு சொல்லுவாங்களா?.:smiley4::smiley4::smiley4:
கண்டிப்பா இன்னும் இருக்கு.. மிக்க நன்றி டியர். தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤
 
Top