All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அழகனின் அகம் சேரடி..!" - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கனமான பதிவு சகோ
🙁🙁🙁🙁🙁🙁🙁
சில பதிவுகள் கனமானவை தான் சகோ.. சீக்கிரமே ஹேப்பியா மாறிடும். தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤
 
Vaishanika

Bronze Winner
அரசிம்மா பையனுக்காக பேசறதும் கொடிம்மாவும் கூடவே அழகரு,விழிக்காக பேசறதும் மனசை நெகிழவக்குது. இதுல பத்து வேற மைடப்பிதான் என்ற அண்ணி வேற யாரும் கிடையாது சொல்லறதும் காத்தண்ணே நண்பனுக்காக பரிஞ்சு அழகரோட மனசை புரிஞ்சுக்கங்கன்னு சொல்றதும்🤧🤧🤧🤧🤧🤧🤧🤧. கடைசில அழகரு தாத்தாகிட்ட ஒரு நாளுன்னாலும் விழியோட வாழற வாழ்க்கையே போதும்ன்னு சொல்றதும்😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 .புஸ்தகத்துல இருந்த போட்டோ யாரா இருக்கும்?:smiley4::smiley4::smiley4::smiley4::smiley4: தாத்தாவுக்கு மனசுக்குள்ளாற கேக்கறவாய்ஸ் எதை உணர்த்துது?. தாத்தா ரஞ்சிதம்ன்னு சொல்லாறாரே யார் அவிக?🤔🤔🤔🤔.
 
Narmadha

Bronze Winner
காலத்தை மாற்றவும் முடியாது, நடக்க இருக்கும் நிகழ்வை குறைந்தது தடுக்கவாவது கடவுளை வேண்டிக்கொள்வோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏.

கரு -அழகர் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதை விட மற்றவர்கள் புரிந்து அவர்களுக்காக பரிந்து வேண்டுவதை பார்க்கும் போது மனம் நெகிழ்ச்சி அடைகிறது😊😊😊😊😊😊.

அரசி உங்கள் அனைத்து கருத்துக்களும் நிதர்சனமானவை, உங்களின் ஆதங்கமும் சரியே 👏👏👏👏👏👏.

சொக்கேசன் ஐயா வாழ்வில் நடந்த மர்மம் அறிய கார்த்திருக்கிறோம் 🤔🤔🤔🤔.

சென்ற பதிவில் சற்று உணர்ச்சி வச பட்டுவிட்டேன் உங்கள் மனசு வருத்தும் படி கருத்து பதிவிட்டு இருந்தால் மன்னிக்கவும், கதையில் ஒன்றி படிக்கும் போது இப்படி தான் அடிக்கடி ஓடிவிடுவேன் 🤗🤗🤗🤗🤗🤗.

உணர்ச்சிபூர்வமான பதிவு சிஸ்டர் 😍😍😍
😍.
 
சூப்பரான கருத்துப் பதிவு. ஆனாலும் நர்முதங்கம் ரொம்பவே ஒன்றிப் போய்ட்டீங்க. இப்ப ஓகே ஆயிட்டீங்களா?. ஒரு சங்கிலிக்கு ஆர்டர் போட்டு இருக்கேன் இனிமேட்டு எங்கனையும் போக முடியாது.:WinkingSmiley::WinkingSmiley::smiley15::smiley15:
 
அவுக அடுத்த எபியில் வந்துட்டே இருக்காக டா! சீக்கிரம் எல்லாத்தையும் விளக்கிருவோம்ம்.. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா ❤
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காலத்தை மாற்றவும் முடியாது, நடக்க இருக்கும் நிகழ்வை குறைந்தது தடுக்கவாவது கடவுளை வேண்டிக்கொள்வோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏.

கரு -அழகர் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதை விட மற்றவர்கள் புரிந்து அவர்களுக்காக பரிந்து வேண்டுவதை பார்க்கும் போது மனம் நெகிழ்ச்சி அடைகிறது😊😊😊😊😊😊.

அரசி உங்கள் அனைத்து கருத்துக்களும் நிதர்சனமானவை, உங்களின் ஆதங்கமும் சரியே 👏👏👏👏👏👏.

சொக்கேசன் ஐயா வாழ்வில் நடந்த மர்மம் அறிய கார்த்திருக்கிறோம் 🤔🤔🤔🤔.

சென்ற பதிவில் சற்று உணர்ச்சி வச பட்டுவிட்டேன் உங்கள் மனசு வருத்தும் படி கருத்து பதிவிட்டு இருந்தால் மன்னிக்கவும், கதையில் ஒன்றி படிக்கும் போது இப்படி தான் அடிக்கடி ஓடிவிடுவேன் 🤗🤗🤗🤗🤗🤗.

உணர்ச்சிபூர்வமான பதிவு சிஸ்டர் 😍😍😍
😍.
அந்த நர்மதா பொண்ணு எங்கப்பா? ஆளையே காணோம்? நமக்குள்ள எதுக்குடா மன்னிப்பெல்லாம். குறையோ நிறையோ வெளிப்படையா சொல்லுங்க! விளையாட்டுத்தனமா பேசுற நர்மதாவை நான் மிஸ் பண்ணுறேன்.. யாராச்சும் கண்டு பிடிச்சு கொடுங்கய்யா!; தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா ❤
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பரான கருத்துப் பதிவு. ஆனாலும் நர்முதங்கம் ரொம்பவே ஒன்றிப் போய்ட்டீங்க. இப்ப ஓகே ஆயிட்டீங்களா?. ஒரு சங்கிலிக்கு ஆர்டர் போட்டு இருக்கேன் இனிமேட்டு எங்கனையும் போக முடியாது.:WinkingSmiley::WinkingSmiley::smiley15::smiley15:
நான் இதை வழி மொழிகிறேன் வைஷூ டியர் 😅
 
Top