All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அழகனின் அகம் சேரடி..!" - கருத்துத் திரி.

AnanthiArun

Well-known member
எலேய் ஆனந்தி சிஸ் நீங்க யாரச்செலக்ட்டு பண்ணியிருக்கீங்க?!!!!. நாம ஹீரோயின் ஆர்மிங்கிறதால செமையான ஆளை செலக்ட்டு பண்ணோனும். பதிற்றுப்பத்து நம்மாளைப் பாத்ததும் கண்ணை எங்கிட்டும் திருப்பக்கூடாது. அப்புடியே மயங்கிறனும். அப்படி ஒரு ஆளைச் சொல்லுங்க சிஸ். ஐ யாம் வெயிட்டிங்கு.......View attachment 34564
யாரை heroine போடலாம்? Pls sis எனக்கும் சேர்த்து நீங்க யோசிங்க sis. இல்லைனா நம்ம கரு கரு கிட்ட ஐடியா கேப்போமா அவள் தான் அவனை நல்லா ஓட்டுவாள்.
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Valthukal cello
Lovely story
தொடர் ஆதரவிற்கு நன்றிகள் சரும்மா.❤ ஒவ்வொரு எபிக்கும் நீங்க கொடுத்த ஆதரவிற்கு நன்றிகள் ❤
 

Vaishanika

Bronze Winner
யாரை heroine போடலாம்? Pls sis எனக்கும் சேர்த்து நீங்க யோசிங்க sis. இல்லைனா நம்ம கரு கரு கிட்ட ஐடியா கேப்போமா அவள் தான் அவனை நல்லா ஓட்டுவாள்.
சிஸ் சுசிமேடம் வெள்ளக்கார புள்ளயா டென்ரூபிஸ் பாக்கறேனு சொன்னாங்க சிஸ். கருகருகிட்டையா சிஸ். அவளுக்கு இப்ப அழகரைத்தவிர வேறயாரும் கண்ணுக்கு தெரியாதே சிஸ்🤭🤭🤭🤭🤭🤭. நாம பாட்டிகிட்ட ஐடியா கேப்போம் சிஸ். நானு அவிகளோட ஃபேன் ஆயிட்டேன்.
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சிஸ் சுசிமேடம் வெள்ளக்கார புள்ளயா டென்ரூபிஸ் பாக்கறேனு சொன்னாங்க சிஸ். கருகருகிட்டையா சிஸ். அவளுக்கு இப்ப அழகரைத்தவிர வேறயாரும் கண்ணுக்கு தெரியாதே சிஸ்🤭🤭🤭🤭🤭🤭. நாம பாட்டிகிட்ட ஐடியா கேப்போம் சிஸ். நானு அவிகளோட ஃபேன் ஆயிட்டேன்.
அடேய் 😅😅 கரு கரு அழகர் கூட செட்டில் ஆகிட்டா. நாமளே ஒரு நல்ல பிள்ளையா பார்ப்போம்.
 

AnanthiArun

Well-known member
சிஸ் சுசிமேடம் வெள்ளக்கார புள்ளயா டென்ரூபிஸ் பாக்கறேனு சொன்னாங்க சிஸ். கருகருகிட்டையா சிஸ். அவளுக்கு இப்ப அழகரைத்தவிர வேறயாரும் கண்ணுக்கு தெரியாதே சிஸ்🤭🤭🤭🤭🤭🤭. நாம பாட்டிகிட்ட ஐடியா கேப்போம் சிஸ். நானு அவிகளோட ஃபேன் ஆயிட்டேன்.
இது நல்ல ஐடியாவா இருக்கே. Super super அப்ப பாட்டி கிட்ட ketturuvom.
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இது நல்ல ஐடியாவா இருக்கே. Super super அப்ப பாட்டி கிட்ட ketturuvom.
கேட்டுருவோம் டா. பாட்டி அவன் யாரைக் கூட்டிட்டு வந்தாலும் ஓகே சொல்லுவாங்க
 

Vaishanika

Bronze Winner
ஹாய் சுசிமேடம், நர்முதங்கம், ஆனந்தி சிஸ் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12
 
Top