All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அழகனின் அகம் சேரடி..!" - கருத்துத் திரி.

AnanthiArun

Well-known member
Super ma ten rupees ku கதை எழுதுங்க . Ten rupees ku etha மாதிரி heroine select பண்ணுங்க. உங்களுக்கு கொஞ்ச நாள் தான் time. சரி தானே நர்மதா and vaishu amd இந்துமதி sis. Waiting........
 

Vaishanika

Bronze Winner
Super ma ten rupees ku கதை எழுதுங்க . Ten rupees ku etha மாதிரி heroine select பண்ணுங்க. உங்களுக்கு கொஞ்ச நாள் தான் time. சரி தானே நர்மதா and vaishu amd இந்துமதி sis. Waiting........
எலேய் ஆனந்தி சிஸ் நீங்க யாரச்செலக்ட்டு பண்ணியிருக்கீங்க?!!!!. நாம ஹீரோயின் ஆர்மிங்கிறதால செமையான ஆளை செலக்ட்டு பண்ணோனும். பதிற்றுப்பத்து நம்மாளைப் பாத்ததும் கண்ணை எங்கிட்டும் திருப்பக்கூடாது. அப்புடியே மயங்கிறனும். அப்படி ஒரு ஆளைச் சொல்லுங்க சிஸ். ஐ யாம் வெயிட்டிங்கு.......34564
 

Vaishanika

Bronze Winner
வாவ் சுசிமேடம் வந்துட்டீங்களா!!!!. டென்ரூபீஸை லெவன் ரூபீஸாக்கறது!!!. விடறதா அதுவும் உங்களை? சொல்லுங்க பாரின் கேர்ள்ஸா வரிசையா நிப்பாட்டிறலாம். இல்லை நம்மூரு ஆளே போதுங்களான்னு சொல்லுங்க.34565
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ma ten rupees ku கதை எழுதுங்க . Ten rupees ku etha மாதிரி heroine select பண்ணுங்க. உங்களுக்கு கொஞ்ச நாள் தான் time. சரி தானே நர்மதா and vaishu amd இந்துமதி sis. Waiting........
எழுதிடுவோம் டா..😍 நீங்க கேட்டு இல்லைன்னு எப்படி சொல்றது?
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எலேய் ஆனந்தி சிஸ் நீங்க யாரச்செலக்ட்டு பண்ணியிருக்கீங்க?!!!!. நாம ஹீரோயின் ஆர்மிங்கிறதால செமையான ஆளை செலக்ட்டு பண்ணோனும். பதிற்றுப்பத்து நம்மாளைப் பாத்ததும் கண்ணை எங்கிட்டும் திருப்பக்கூடாது. அப்புடியே மயங்கிறனும். அப்படி ஒரு ஆளைச் சொல்லுங்க சிஸ். ஐ யாம் வெயிட்டிங்கு.......View attachment 34564
எதுவுமே யோசிக்கலை டா. நீங்க படிக்க ரெடின்னா நான் எழுத ரெடி.
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் சுசிமேடம் வந்துட்டீங்களா!!!!. டென்ரூபீஸை லெவன் ரூபீஸாக்கறது!!!. விடறதா அதுவும் உங்களை? சொல்லுங்க பாரின் கேர்ள்ஸா வரிசையா நிப்பாட்டிறலாம். இல்லை நம்மூரு ஆளே போதுங்களான்னு சொல்லுங்க.View attachment 34565
ஒரு வெள்ளைக்காரியைப் பிடிச்சுட்டு வர்ரேன் டா. பசங்க லீவ் முடிஞ்சதும் வந்துடுறேன். May be in june
 

Vaishanika

Bronze Winner
ஒரு வெள்ளைக்காரியைப் பிடிச்சுட்டு வர்ரேன் டா. பசங்க லீவ் முடிஞ்சதும் வந்துடுறேன். May be in june
வாங்க வாங்க சுசிமேடம். வெயிட் பண்ணறோம்.பார்ரா டென்ரூபீஸோட லக்கை!!!.
 
Top