All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக்க நன்றி டா ❤ அவ்வளவு தான் ட்விஸ்ட் எல்லாம் முடிஞ்சு போச்சு. இனி எல்லாம் சுகமே.. மூணு எபி தான் மீதி இருக்கு. உங்கள் அன்பிற்கு நன்றிகள் டா ❤வாவ், வாவ், சூப்பர் எபி,
ஸ்டோரி முழுக்க நிறைய ட்விஸ்ட் வச்சிருக்கீங்க போல ஜி .
எதிர் பாராததை எதிர் பாருங்கள் என்று சொல்லுவது உங்களின் இந்த கதைக்கு மிக பொருத்தம் .
Thanks a lot dear ❤ உங்களுக்கு பிடித்ததில் ரொம்ப மகிழ்ச்சி ❤super epi akka.
Thanks a lot dear ❤ Thanks a lot for your support & love ❤Pavam anjani.. indha psycho kitta mattikittu padatha padu pattuta.. nalla velai manivannan avankitta irunthu avalai kappathitaru.. aanalum asantha nerathula thali kattitan.. athukku anjani reaction super.. eswarikku sivanesan innum nalu arai serthu koduthirukkalam..
Super updates sis
நெஞ்சார்ந்த நன்றிகள் டா ❤அருமையான பதிவு மேம்...
நெஞ்சார்ந்த நன்றிகள் டா ❤ உங்களுக்குப் பிடித்ததில் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி. ஓர் உண்மைச் சம்பவத்தின் தழுவல் தான் இந்தக் கதை. சபரி மாதிரி ஆள்கிட்டே நிஜமாவே மாட்டிக்கிட்டு மீண்டு வந்தவங்க கதை. மற்றொரு நல்வாழ்வில் நிறைவாக இருக்கிறாங்க. அவங்க நலன் கருதி பெயர் வெளியிட விரும்பவில்லை. நன்றி! நன்றி!❤❤❤அருமையான கதை களம் சிஸ்டர்,
ரோகிணி போன்ற பெண்கள் வாழ்வில் அனுபவிக்கும் கொடுமைகள் சொல்லி மாளாது , ஒருவரின் பயம் அவர்களின் பலவீனம் என்பதை இக்கதையில் நிலாஞ்சினி மூலமாக உணர்கிறோம். சகுந்தலா அம்மாவின் கணவர் தான் மணிவண்ணன் என்பது அறிந்து ஆச்சர்யம் அடைந்தேன் .
ரிதுவர்ணன் தந்தை இழப்பின் வலி மனதை கனமாகியது .
நிலாஞ்சினியின் மாற்றம்
வலிகள் நிறைந்த கடந்த காலம் sister.