All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Romba nalla eduthutu poringa mam..but inime epdi poga pogudhunu guess panna mudiyala..inimelum idhuvaraikum vandha mariye continue illa story la change irukuma? Adhavadhu mithu sanjay love ku importance kudukra madhiri.I think ellar characters ooda contribution um irukumnu dha ninaikra..
 
தாமரை

தாமரை
வாவ் டூர் கிளம்பியாச்சு .. சஞ்சய் பேசும் டயலாக் "ஐ லவ் டாட் மாம் .. but என் கூடவே நினைவு களா கூட்டிட்டு போக வேண்டாம் " செம் ....

முதல்ல அகஸ்தியர் ஹில்ஸ் .. சூப்பர் லொக்கேஷன் ... எங்க குற்றால த்தை நினைவுபடுத்திய வர்ணனைகள் ... அனைவரும் ஆர்வமா இறங்குறதும்.. மரக்கிளை பின் அருவி ... பரந்து ஓடும் நீரோடை.. காலின் குளிர்ச்சி மனதின் வெம்மை தணிவதா நீங்க விவரிச்சுருக்குறது ... இங்க அப்படியே ஃபீல் ஆச்சு ராஜிமா ..

சஞ்ஜய .. சோதனைக்கு உள்ளாக்கும் bold & beauty மித்து ...

இருவருக்குள்ளும் mடக்கும் நீயா நானா போட்டி ஏன்னு . புரியலை .. ஆனா . செம் சீனு ... பீ ரெடி.. ஸ்டெடி சஞ்சு... அழகுப்புயல் சுழற்றி அடிக்கப் போகுறது னு தோணுது
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
oh my god சஞ்சு பேபிக்கு இப்படி ஒரு நிலைய லொட லொடன்னு பேசிகிட்டு இருந்தவனை இப்படி ஒரு பார்வையில் சாச்சுப்புட்டாளே மித்து பேபி , ராஜி உண்மையில் எனக்கு சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியில அவளை பார்த்து சஞ்சு வாய்பிளந்துட்டு நிக்கறத பார்த்து ஹாஹா லவ் ஸ்டார்ட் ஆகிடுச்சோ ?. ராஜி நம்ப statelaye முக்காவாசி எடத்துக்கு போனது இல்ல இப்ப ஆல் இந்தியா tour உங்க வார்த்தை ஜாலத்துல பார்க்குற பீல் கிடைக்க போகுது அதுக்கு உங்களுக்கு ஒரு ?.
நன்றி கவிதா..

ஹா..ஹா... சஞ்சய் பாடு இனி திண்டாட்டம் தான்..??

நானும் இன்னும் பார்த்ததில்லை.. வாங்க ரெண்டு பேரும் அவங்க கூட ஜாயின்ட் ஆகிரலாம்...
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Romba nalla eduthutu poringa mam..but inime epdi poga pogudhunu guess panna mudiyala..inimelum idhuvaraikum vandha mariye continue illa story la change irukuma? Adhavadhu mithu sanjay love ku importance kudukra madhiri.I think ellar characters ooda contribution um irukumnu dha ninaikra..
நன்றி யாமினி...

இதே ஜாலி மூடிலேயே கதை நகரும்... நடு நடுவே சிறு திருப்பங்களுடன்..
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் டூர் கிளம்பியாச்சு .. சஞ்சய் பேசும் டயலாக் "ஐ லவ் டாட் மாம் .. but என் கூடவே நினைவு களா கூட்டிட்டு போக வேண்டாம் " செம் ....

முதல்ல அகஸ்தியர் ஹில்ஸ் .. சூப்பர் லொக்கேஷன் ... எங்க குற்றால த்தை நினைவுபடுத்திய வர்ணனைகள் ... அனைவரும் ஆர்வமா இறங்குறதும்.. மரக்கிளை பின் அருவி ... பரந்து ஓடும் நீரோடை.. காலின் குளிர்ச்சி மனதின் வெம்மை தணிவதா நீங்க விவரிச்சுருக்குறது ... இங்க அப்படியே ஃபீல் ஆச்சு ராஜிமா ..

சஞ்ஜய .. சோதனைக்கு உள்ளாக்கும் bold & beauty மித்து ...

இருவருக்குள்ளும் mடக்கும் நீயா நானா போட்டி ஏன்னு . புரியலை .. ஆனா . செம் சீனு ... பீ ரெடி.. ஸ்டெடி சஞ்சு... அழகுப்புயல் சுழற்றி அடிக்கப் போகுறது னு தோணுது
நன்றி தாமரை....

எனக்கும் எழுதும் போதும் ஃபால்ஸ்க்கு போன மாதிரி ஃபீல்...

ஹா..ஹா.. இது போட்டியல்ல, இயற்கையின் நியதி..??
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி கவிதா..

ஹா..ஹா... சஞ்சய் பாடு இனி திண்டாட்டம் தான்..??

நானும் இன்னும் பார்த்ததில்லை.. வாங்க ரெண்டு பேரும் அவங்க கூட ஜாயின்ட் ஆகிரலாம்...
சஞ்சு ராஜிமா உன் மேல கொலைவெறில இருக்காங்க போல மித்து கிட்டயிருந்து தள்ளியே நில்லு , கண்டிப்பா உங்ககூட join பண்ணிக்குறேன் உங்க மூலமாத்தான் toura ரசிகப்போறேன் ?
 
Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜி,

சிறகை விரித்தாடும் காதலில்....
சிறகை விரித்தாடும் மனங்கள்!
உறவை பிரித்தாடும் சூழலில்....
உறவை பிரித்தாடும் குணங்கள்!
கனவை தொலைத்தோடும் வாழ்வினில்...
நனவை நிஜமாக்கும் கணங்கள்!
மனதை தூர்வாரும் நிஜங்களின்
நிழல்கள் தொடர்ந்தோடும் சுகங்கள்...!

பேரழகாய் ஒரு மனம் மீட்டும் நடையில், இயற்கை அன்னையின் தாலாட்டு நிஜமாய் மனம் வருடிச் சென்ற அழகு. வித்தியாசமாய் மனம் வருடும் அடுத்த பதிப்பு. முத்தான கதை வரிசையில் சிகரமாய் வலம் வரும் இதன் மதிப்பு.

வாழ்த்துக்கள் ராஜி, நன்றி
 
Last edited:

ரொம்ப நன்றி... மித்ரா...

வாவ்.. அழகிய கவிதை நடை விமர்சனம். ....

இந்த கதையை அனுபவித்து படித்து போட்ட கவிதை அருமை மித்ரா..

மிக்க நன்றி..!!
 
Shanadevi

Well-known member
நன்றி தேவி.....?

என்ன நீ சஞ்சய்யுடன் மூன்று யூடி போனதுக்கே பேட் பாய் சொல்கிற இனி வரப்போவதற்கு என்ன சொல்லுவ..??
Apa paiyan bayangarama work out panna poran pola...
Konjam niyayama nadanthu solunga yenna kuda irukura jeevans'um pavam la
 
Shanadevi

Well-known member
Hiiiiiiiiiiiiiiiiiiii Rajiii Akka...

Sanju paiyan ah flat aaetan... (Nan kann ah mudiketten Akka...)

Jolly ah poitu iruntha talk ah serious ah mathi vitathu ammini mithu ma...
Actually aanaiku annual day dance practice apa problem create pannathu antha mokkaiya ah aaduna ponna ah irukanum athu panna velai epa Oru Jodi sernthu pochu...

Aba entha Sanju paiyan business tactics ah enga Elam use pannuran Evan kadamai unarchiku Oru alavu ilama pochu...

Sir nenjula edam tharengala dai mandaila 4 poda soluren mithu ah...

Falls semmaiya ah iruku Akka...
Sanjay Vita jollu theriyama irukanumnu avan face la water vilura aalavuku mithu baby help panni iruku... Good girl...

Adutha ud kaga waiting akka....
 
Top