All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

srisrini

Well-known member
Caravan sema sis.sanjay chance a illa so friendly.naangalum falls Ku pona mathiri oru feel..mithrava pathu sanchu manathil something something a nice epi sis
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma sissy, nijama falls ah partha mathiri iruku. Cool effect. Raji pls weekly twice ud kudungalen
நன்றி மது...?

வாவ்... தேங்க்ஸ்.. எழுதம் போது எனக்கும் அப்படிதான் இருந்துச்சு. ....

ஸாரி.. செவ்வாய் தோறும் தருகிறேன்....
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ud Raji... Sanjay baby so sweet of u????... elaraiyum azhagana handle panran,konjam mood out analum sari panran i luv him??... nisha,bindu elarum avanga tour experience sonathu sema... yenma mithu unaku swim theriyumna pesama swim panna vendiyathu thana yen dive panrathuku munna en Sanju baby apadi patha ??... ipadi nee pathu usupethi vitutu aprm sanju babya korai solla koodathu... totally super epi sis frnds oda travel panra feel romba pidichiruku...weekly twice thara mudiyuma dear???
ரொம்ப நன்றி... கனி..?

ஹா..ஹா... மித்து சஞ்சுவைப் பார்த்த பார்வையில் அவன் ஸ்டன் ஆகி நிற்கிறானே...?
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sisyyy semma semma... story padikiratha stop pannidalam nub. patha vida matinga pola... unga imagine la engalium serthayhkaha romba romba thanka.. asusual awesome writing.. its pleazure n happy to the soul when i read ur novel.... thanks pa
வாவ்.... அப்பபடியா...ரொம்ப நன்றி . ரூபா..

என்னது கதை படிப்பதை நிறுத்த போரீங்களா...?

அப்பறம் நாங்கெல்லாம் என்ன செய்ய. ????
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Caravan sema sis.sanjay chance a illa so friendly.naangalum falls Ku pona mathiri oru feel..mithrava pathu sanchu manathil something something a nice epi sis
நன்றி...ஸ்ரீஸ்ரீனி...

எழுதும் போது எனக்கும் அந்த ஃபீல் தான்..?

சஞ்சய் பிளாட்..?
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
oh my god சஞ்சு பேபிக்கு இப்படி ஒரு நிலைய லொட லொடன்னு பேசிகிட்டு இருந்தவனை இப்படி ஒரு பார்வையில் சாச்சுப்புட்டாளே மித்து பேபி , ராஜி உண்மையில் எனக்கு சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியில அவளை பார்த்து சஞ்சு வாய்பிளந்துட்டு நிக்கறத பார்த்து ஹாஹா லவ் ஸ்டார்ட் ஆகிடுச்சோ ?. ராஜி நம்ப statelaye முக்காவாசி எடத்துக்கு போனது இல்ல இப்ப ஆல் இந்தியா tour உங்க வார்த்தை ஜாலத்துல பார்க்குற பீல் கிடைக்க போகுது அதுக்கு உங்களுக்கு ஒரு ?.
 
Top