All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அச்சச்சோ..கண்ணுல ஜலம் வர அளவு சிரிச்சதை சொல்ல மறந்துட்டேன்..ராஜி மா..


ஹா ஹா ஹா ஹா..

நிஷாவின் ரூம் தேடிய விஜய் கு...ரெஸ்ட் ரூம் கு வழி சொல்லி அசடுவழிய வச்ச..குறும்பன்...சேட்டை பார்த்து சிரிச்சு சிரிச்சு....முடியலை..ராஜி மா..என் பையன்..என்னம்மா ஆச்சு னு..வினோதமான் ஜந்து வ பார்க்குற மாதிரி பார்த்தான்?????????
தாமரை என்சாய்..

நம்ம வாழ்க்கையிலும் நாமும் இந்த மாதிரி நிறையா குறும்புகள் செய்திருக்கிறோம்...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நம்ம நண்பர்களுடன் சேர்ந்து இப்படி எல்லாம் உடனே போக மனம் ஏங்குதே
சஞ்சய்யின் பயண வழி முறைகள் மயக்கி மனதை கொள்ளை கொள்ளும் விதத்தில் இருக்கிறது
நன்றி...சரோஜா..?

அந்த அனுபவத்தை தான் தர விழைகிறேன்..?
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis chanceless awesome epi and I really enjoyed it.sanjai so sweet and nice character... eagerly waiting for next longgg ???epi....
ரொம்ப நன்றி..ஜெஸிமா..?

என்சாய்.?
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Interestng Raji???....Sanju u r sweet bindhu mami kita pesiye kavuthitiye baby avangala kooda vekka pada vachita paru???... bindhu avanga mami kita panna ans sema ... vikki prblm aiyum azhaga solve panitiye Sanju baby??.... Sanju dad sariya busines man pola cha avaru pesinathu enaku kashtama pochu Raji???...ellaraiyum happya vachikura Sanju baby ku ipadi oru family hmmm apavum frnds kashta pada koodathunu pesunathu nice.... Sanju u r best baby????... Raji entha tension um illama jollya nan ethir pakura novel ithu thanks fr giving tis story???....
ரொம்ப நன்றி..கனி,

ஹா..ஹா.. சஞ்சய் எல்லாரையும் கவுத்திருவான்..?

ஆனால் அவனது தந்தையிடம் பலிப்பதில்லை என்பது உண்மை தான், ?

குறும்பாய் சுத்துவனிடம் மெல்லிய சோகமும் ஏக்கமும் இருக்கு...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகான பதிவு அக்கா

உன் அதிகபடியான குறும்புதனம்
உன் அன்பின் ஏக்கத்தை காட்டுகிறது

அனைவரின் சோகத்தை தீர்ப்பவனே
உன் சோகத்தை தீர்ப்பவர் யாரோ

உன்னுள் நூலிழையாய் இழைந்திருக்கும்
காதல்
உன் சோகத்தை தீர்க்குமா ? உன் தனிமையை போக்குமா?


காத்திருக்கிறேன் அக்கா.........
Waiting for next ud akka
வாவ்....செம சரண்யா...

நான் சொல்லப் போவதை சொல்லிட்டிங்க..

உங்க தமிழ் கமெண்ட் பார்த்து மீ சோ ஹாப்பி... சூப்பரு..??
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ்....செம சரண்யா...

நான் சொல்லப் போவதை சொல்லிட்டிங்க..

உங்க தமிழ் கமெண்ட் பார்த்து மீ சோ ஹாப்பி... சூப்பரு..??
Thanks for your reply akka love you akka and sanju
 
Thanks for super update.i am remembering my college tour.i am happy to read that story.if I get chance I will plan this kind of tour.jolly update dear.ayyyyo week two ud only ah.even my work also I used to check ur update.sanju is cool character
 

baminikan

New member
அருமை...நாங்களும் உடன் சுற்றுலா கிளம்பி விட்ட உணர்வு.
மித்ரா...அந்த குதிரையேற்றம் போது...அவன் செய்த குறும்புகளையும் தாண்டி...அவன் குதிரையை கையாண்ட விதத்தை கவனித்து.....தான் தனித்துவம் வாய்ந்தவள்...என, அந்த குதிரையை ஓட்டி,திரும்பி வந்த விதம்...அபாரம்.எனக்கு மிக மிக மிக பிடித்த காட்சி இது....
 
Top