All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

srisrini

Well-known member
Sanchu nee asathal da brindha mamiyaritam pesuvathu enna..viki prob solve panrathu enna ... Unga appa commentai easya etuthukitrathu enna so sweet superb epi sis:love::love::love::love::love::love:moonar pathachu .. ini kochiya sis waiting eagerly
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud Raji. Sanju makes me so emotional. Mithu avanuku support ah irukanum. Love feelings ah rendu perum unaranum. Sekiram mithu va love Pana vainga rajima
நன்றி மது..

யார் யார் காதலில் உருகிறார்கள் என்பது கதையின் போக்கில் தெரிந்து விடும்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raji sis could underatand sanjay n mithra.. love panrangala iillaih.... pakalam ena nadaka poguutho...
நன்றி...ரூபா..

உங்களுக்கு குழப்பமே வேண்டாம் இருவரும் காதலிக்கவில்லை.. ஆண், பெண் விளையாடும் சீண்டல் விளையாட்டின் விபரீதம் தெரியாமல் விளையாடுகிறார்கள்.. விளைவு..?
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice babiii
Sanjuuu voda Inda mugam valikalai Marika thano
Hoom great sanju
நன்றி சாரு..

ஆமாம்.. ஓட்டுதல் இல்லாத பெற்றோரிடம் வளரும் பிள்ளை ஒன்று அனைவரிடமிருந்து விலகி போவான் அல்லது அனைவரின் கவனத்தையும் கவர முயல்வான்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sanchu nee asathal da brindha mamiyaritam pesuvathu enna..viki prob solve panrathu enna ... Unga appa commentai easya etuthukitrathu enna so sweet superb epi sis:love::love::love::love::love::love:moonar pathachu .. ini kochiya sis waiting eagerly
நன்றி..ஸ்ரீஸ்ரீனி..

அட அட விட்ட என்ன என்ன என்று சஞ்சுக்காக பாட்டே பாடுவீங்க போல...?
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sanju darling mithu kooda unnoda seendal kammiya iruke y darling, sanju u r great da unnakula yevalavu sogam irunthalum mathavanga pirachanaya solve pannura paru anga nikira nee .raji yerkane sanjuku veetula love illa athanala mithu kitta irunthu athuku compensate pannura mathiri love ketaikanum? kedaikum illa?
 
Top