All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

seethavelu

Well-known member
vazhakam pola ud super:) kathai kodave naanum travel paninen vijay vazhisal super:D sanjai character no words to say(y) eagarly waiting for the next ud
 

தாமரை

தாமரை
செம்மையான இருந்தது ராஜி மா..

அனைவரின் உறவுகள்..எண்ணங்கள்..சிக்கல்கள்...அதை..சீரமைப்பது..என்று..விஸ்ரூபம் எடுத்த சஞ்சு..அனைவர் பார்வையில் godfather அவனின் father பார்வையில் விளையாட்டு பையன்..

ஹா ஹா அதையும் sportive ஆக எடுத்துக்கொண்டு நிமிரும் சஞ்சு..always.. என் செல்லாக்குட்டி....?????

மித்ரு..வாவ்..அவளும்..அவள் நிமிர்வும்..அசர வைத்தன..

செம ரோமாண்டடிக் லொகேஷன்..போறாங்க..

இன்னும் இன்னும் என்ன செய்ய போகிறங்க எங்க அன்பர்கள்...?????????????????? ஹார்ட் shake ஆகுது..ராஜி மா
 

தாமரை

தாமரை
அச்சச்சோ..கண்ணுல ஜலம் வர அளவு சிரிச்சதை சொல்ல மறந்துட்டேன்..ராஜி மா..


ஹா ஹா ஹா ஹா..

நிஷாவின் ரூம் தேடிய விஜய் கு...ரெஸ்ட் ரூம் கு வழி சொல்லி அசடுவழிய வச்ச..குறும்பன்...சேட்டை பார்த்து சிரிச்சு சிரிச்சு....முடியலை..ராஜி மா..என் பையன்..என்னம்மா ஆச்சு னு..வினோதமான் ஜந்து வ பார்க்குற மாதிரி பார்த்தான்?????????
 
நம்ம நண்பர்களுடன் சேர்ந்து இப்படி எல்லாம் உடனே போக மனம் ஏங்குதே
சஞ்சய்யின் பயண வழி முறைகள் மயக்கி மனதை கொள்ளை கொள்ளும் விதத்தில் இருக்கிறது
 

Jesima abdul

Active member
Hi sis chanceless awesome epi and I really enjoyed it.sanjai so sweet and nice character... eagerly waiting for next longgg ???epi....
 

Kaniramesh

Well-known member
Interestng Raji???....Sanju u r sweet bindhu mami kita pesiye kavuthitiye baby avangala kooda vekka pada vachita paru???... bindhu avanga mami kita panna ans sema ... vikki prblm aiyum azhaga solve panitiye Sanju baby??.... Sanju dad sariya busines man pola cha avaru pesinathu enaku kashtama pochu Raji???...ellaraiyum happya vachikura Sanju baby ku ipadi oru family hmmm apavum frnds kashta pada koodathunu pesunathu nice.... Sanju u r best baby????... Raji entha tension um illama jollya nan ethir pakura novel ithu thanks fr giving tis story???....
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oh nice epi sis?My darli Sanju kutty remba pavam sis:cautious:avanoda thanimaiya pokkika tha Avan remba kurumbu thanama thanna kattikaran pola:(mithukum avanukum love vanthuta Avan lonely ah feel Panna matanu ninaikiren sikkiram avanuku love varanum... Keep rocking...
வாவ்...செம ஷம்ருதி...

சஞ்சுவின் கேரக்ட்டரைப் பற்றி நான் பின்னால் சொல்லப் போவதை சரியாக சொல்லிட்டிங்க...

மித்து, அவனுக்கு காதலை காட்டுவாளான்னு போக போக தான் தெரியும்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
vazhakam pola ud super:) kathai kodave naanum travel paninen vijay vazhisal super:D sanjai character no words to say(y) eagarly waiting for the next ud
நன்றி...சீதா..?

அடுத்தது கேரளா இன்னும் இரகளைக் கட்டும் வாங்க..?
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகான பதிவு அக்கா

உன் அதிகபடியான குறும்புதனம்
உன் அன்பின் ஏக்கத்தை காட்டுகிறது

அனைவரின் சோகத்தை தீர்ப்பவனே
உன் சோகத்தை தீர்ப்பவர் யாரோ

உன்னுள் நூலிழையாய் இழைந்திருக்கும்
காதல்
உன் சோகத்தை தீர்க்குமா ? உன் தனிமையை போக்குமா?


காத்திருக்கிறேன் அக்கா.........
Waiting for next ud akka
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செம்மையான இருந்தது ராஜி மா..

அனைவரின் உறவுகள்..எண்ணங்கள்..சிக்கல்கள்...அதை..சீரமைப்பது..என்று..விஸ்ரூபம் எடுத்த சஞ்சு..அனைவர் பார்வையில் godfather அவனின் father பார்வையில் விளையாட்டு பையன்..

ஹா ஹா அதையும் sportive ஆக எடுத்துக்கொண்டு நிமிரும் சஞ்சு..always.. என் செல்லாக்குட்டி....?????

மித்ரு..வாவ்..அவளும்..அவள் நிமிர்வும்..அசர வைத்தன..

செம ரோமாண்டடிக் லொகேஷன்..போறாங்க..

இன்னும் இன்னும் என்ன செய்ய போகிறங்க எங்க அன்பர்கள்...?????????????????? ஹார்ட் shake ஆகுது..ராஜி மா
நன்றி..தாமரை..

அவனோட அப்பாவிற்கு சஞ்சுவிடம் ஒட்டுதல் இல்லாத உறவு, இந்த மாதிரியும் உண்டு தாமரை..

அடுத்தது..கேரளா இரகளை களைக் கட்டும்... என்சாய்
 
Top