All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சின்னஞ்சிறு இரகசியமே! சின்னஞ்சிறு அதிசயமே! - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma mam uds erandum, than personal vaazhkaiyai velicham poottu kaatiyathil kovapattu Radhiku paadam karpippathaaha ninaithu AaruvPrasath pannaiyathu avanuke vinaiyaaha mudinthu vittathu easy ah ithai kadanthu sentrirukkalaam avanin antha neraththu kovam ippo undu illai entru aakkukirathu oru rasikai yaai irunthavalai velinaadu kutti sentru buddhi pukattuvathaha ninaithu avan seitha ontru avanai suzhartri adikkirathu Rathana vuiku pazhaiya ninaivukal vara kudaathu entru ennennamo seikiraan than peyaril aval gavanam thirumba veandum entru kaalai udaithu kolkiraan unmai therintha Shakthi yaium thannidame azhaithu kolkiraan romba Radhi yosikkaamal irukka tablet tharukiraan avanullum thaan avalai control seikiromo entra kurtra unarvum irukkirathu athai avalidame kezhkiraan aanal tharpothu avalai entha nilaiyilum vittu thara thayaaraaha illai paavam
Prasadh entha neram unmai avaluiku therinthu thannai veruththu viduvaalo entra achchathil irukkiraan enna muyarchi seithaalum naam oru ninaika theivam ontru ninaikum enpaarkarl evanaakave avalai Bady Day Care serkiraan angu vanthathu paarungal avanuiku sothanai(aappu) oru thamil kudumbam Cili naattuku vanthirukkirathu athil antha pen than kuzhanthaiyai Rathna velai seiyum day care il vida azhaiththu varukiraal antha pen yaar Rathnavuku therinthavalaa uravaa super poonga veru veru paaha story sentrukondu irukkirathu super superb mam aduththa epi ku aavaludan waiting mam viji
வாவ்.. மிக்க நன்றிகள்..

கதையை ரொம்பவும் உள்வாங்கிப் படித்திருக்கிறீர்கள்.. அடுத்த யுடியில்.. அவனுக்கு பெரிய ஆப்பே காத்திருக்கு..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very nice... evalathooram Dan avan Rathi ya secure pannuvan....
மிக்க நன்றிகள்...

உண்மைத்தான்.. ரொம்ப நாளைக்கு இப்படி வைத்திருக்க முடியாது..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ah poghuthu sis last lines apt for ud
மிக்க நன்றிகள்..

யுடி முடித்ததும்.. எனக்கு தோன்றுவதை.. அப்படியே சின்ன ஹைக்கூ மாதிரி எழுதிருவேன்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
super update raji sis..evlo nalaikku,avalukku palaiya ninaivukal varamal,divert seithu,avanai,secure pannikka poraan..theriyalaye...!:rolleyes::rolleyes::rolleyes:pala naal thirudan,oru naal agapaduvan...:cautious::cautious::cautious:. eagerly waiting next ud sis:love::love:
நன்றி..

திருடன் அகப்படப் போறான்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை மிகவும் அருமையாக போய் கொண்டு இருக்கிறது.

அவளை திசை திருப்பும் முயற்சியில் அங்கு கொண்டு போய் விட்டான் ஆனால் அங்கேயே அவனுக்கு ஆப்பா,

பாவம் அவன்
மிக்க நன்றி..

ஆமாம் அங்கே பெரிய ஆப்பே காத்திருக்கு..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa.... Semma semma episodes.....ivan காதல் thiviravaathi la இருக்கான்.... அவல avanoda thakka வெச்சிக்க enna vennumnaalum செய்வன் nu solraan.... இப்போ ஒரு தமிழ் family vanthutaanga ava avanga kita pesa pora enna aaga pogutho theriyala .....
நன்றி..

என்ன வேண்டுமென்றாலும் செய்வேன் என்றுச் சொன்னதை நிரூபிக்க போகிறான்.. படிச்சுக்கோங்க..
 

Chitra Balaji

Bronze Winner
Sir odaya kuttu கொஞ்சம் konjamaa வெளிய vanthu kitu இருக்கு போல..... ரத்னா vuku கொஞ்சம் konjamaa நியாபகம் vara aarambichidichi..... இனிமேல் என்ன aaga pooguthoo.... Super Super maa....semma episode
 

Daffodil

Well-known member
எல்லா எபிசோட் டையும் இப்ப தான் சேத்து வச்சு படிச்சேன்... கதை இப்போ தான் சூடு புடிக்குது... பழைய மெமரீஸ் இனி வந்தா தான் இருக்கு ஆரவ் ப்ராச்த்க்கு.... அடுத்த எபிக்கு வைட்டிங்
 
Top