All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சின்னஞ்சிறு இரகசியமே! சின்னஞ்சிறு அதிசயமே! - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ganamana pathivu raji sis.avan avanudaya,mana nimmathikkaga avalai kastapaduthuvathu....sari illai.. situation kuda adharkku yettrar pondru amainthu vittathu... :cautious::cautious: avaludaya fast ,future kku poittu vara avaludaya ninaivukalaal... ivan dhan alladi kondu irukkiraan....eagerly waiting next epi raji sis...:love::love:
மிக்க நன்றிகள்..🤩

காதல் கூட சுயநலம் தான்..

அடுத்த எபி போட்டுட்டேன்..
 

Chitra Balaji

Bronze Winner
Enna ஆகா pogutho இவன் இப்படி avala poththi poththi veikirathu oru நாள் avaluku kandipa pazhaisu நியாபகம் வந்துடும் appo enna panna poraano.... Ava இல்லமல் avanuku ஒண்ணுமே illanu avanuku therijidichi but ரத்னா..... Super Super maa
 

Kajolgajol

New member
செமையா இருக்கு மேம்👌👌... அடுத்து என்ன நடக்கும் என்று ஆவலாக இருக்கு🤩🤩.... க்யூரியாசிட்டி அதிகமாகுது🧐🧐...பிரசாத் கூட பாவம் தான்🙁🙁...
 

vijirsn1965

Bronze Winner
Paavam romba padhari vittan Aaruv thirumba ezhumpothu Rathi ah ezhuvaala illai Rathna va ezhuvaala entru, eppadi vanthaalum avalai vida thayaraaha illai Aaruv, Rathi than privacy il thalaiyittal entru avaluiku puriya vaika etho seiya poha eppadio mudinthu vittathu ippo Pazhaiya ninaivukal avaluiku thiruma gyabhagam vanthu avanai verukka kudaathu enna virunbukiraan unmayaahave avalai kaadhalikkiraan entha nilaiyilum Rathnavai ezhakka Aaruv virumbavillai avanin sorntha mugam,antru madhu arunthi etho solli kaththiathu Rathnavuku oru santhekaththai kilappivittathu yosikka aarambiththu vittaal aval tablet yai poodaamal yosippathai pazhaiya gyapagangalai thirumba konduvara Rathna muyarchipathai Prasadh kandu kondaan super super unarvupurvamaana pathivu romba nantraaha irunthathu arumai mam viji
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna ஆகா pogutho இவன் இப்படி avala poththi poththi veikirathu oru நாள் avaluku kandipa pazhaisu நியாபகம் வந்துடும் appo enna panna poraano.... Ava இல்லமல் avanuku ஒண்ணுமே illanu avanuku therijidichi but ரத்னா..... Super Super maa
நன்றி..

அது அவனுக்கு தெரிந்தும்.. அவளை விட மாட்டேன் என்கிறான்.. அவன் படும் பாட்டை பாருங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செமையா இருக்கு மேம்👌👌... அடுத்து என்ன நடக்கும் என்று ஆவலாக இருக்கு🤩🤩.... க்யூரியாசிட்டி அதிகமாகுது🧐🧐...பிரசாத் கூட பாவம் தான்🙁🙁...
மிக்க நன்றி..

அடுத்த இரு யுடிகள் போட்டுட்டேன்.. உங்க எதிர்பார்ப்பு கூடியிருக்கான்னு சொல்லுங்க..
 
Top