All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சின்னஞ்சிறு இரகசியமே! சின்னஞ்சிறு அதிசயமே! - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டேய் டேய் இது எல்லாம் romba அநியாயம் da..... உன்ன kaaga paathukitu avalodaya parents kita irunthu avala பிரிச்சி மறைச்சி இது எல்லாம் நல்லவா இருக்கு...... Ava காதல் illanu solra ஆனா ava உன்ன veruthuda kudaathunu ninaikira yaaru da நீ...... Shakthi yayum avan kuda இருக்க solli vara sollitaan..... Avaluku எப்படியோ பழைய நியாபகம் வந்துடுச்சி naa enna பண்ணுவான்.... Super Super maa... Semma semma episode
நன்றி..

எஸ் ரொம்ப அநியாயம் செய்யறான். என்ன நடக்க போகுது என்றுப் பாருங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
nice ud raji sis,adappavi aaruf..yennama plan panni irukkanppa...!🤔🤔🤔
நன்றி..

அவன் பிளன் தொடர்ந்து வெற்றி.பெறுமா என்றுப் பாருங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ud supea irukku mam Aaruv ontru ninaikiraan athu verontraaha poi mudikirathu ippo avluiku pazhaiya ninaiu vara veandaam entru ninaithu Sili naattuiku azhaithu vanthullaan thannudaiya nadigan entra adaiyalaththaium maarti irukkiraan avalaium busy aaha vaithullaan evan ippadi ninaikiraan eyarkai enna vaithu kaaththirukkirathoo paarkalaam superb arumai mam viji
நன்றி..

அவன் ஒன்று நினைக்க நடப்பது வேறாக இருந்தால்.. என்ன செய்வான்.. தொடர்ந்து படிங்க.
 

Priyakutty

Well-known member
உங்கள் விருப்பம்🥰

என் விருப்பத்தை சொன்ன அடிக்க வருவீங்க🤣
பரவலாம் சொல்லுங்க dr... அப்டிலாம் எதும் பண்ணமாட்டேன்... 🤗😅😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பரவலாம் சொல்லுங்க dr... அப்டிலாம் எதும் பண்ணமாட்டேன்... 🤗😅😁
பேஸ்புக் குரூப் டிபி தான்..
 
Top