All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சின்னஞ்சிறு இரகசியமே! சின்னஞ்சிறு அதிசயமே! - கருத்து திரி

Kajolgajol

New member
அடுத்து என்ன நடக்கும்னு இருக்கு மேம்🤔🤔... யூகிக்கவே முடியல🤯🤯... சூப்பரா இருக்கு மேம்🤩🤩...
 

vijirsn1965

Bronze Winner
Ud superb mam neegal sonna periya aappu Prasadhku vanthu vittathu kolai seithavan antha idaththai surtri surtri varuvaan enpaarkal athu pola antha baby day care yai surtri varukiraan Aaruv oru tamil family vanthirukkiraarkal
avarkal thankal kuzhanthaiyai Rathna velai seiyum day care il vidukiraarkal entru thearinthavudan Ranthnavai thanudan vaithu kolla avaluiku pazhaiya ninaivu thirumpaathiruka enna velai seikiraan kuzhanthaiyai thookka thuninthu vittaan evane evanai kaatti koduththu viduvaan polaye Rathna vuku pazhaiya gyabhagankal vanthu pokirathu ontrai thirumba thimba ninaithu kondirunthaal athu nadanthu vidum avalai ariyaamal kelvi kezhkiraal Aaruv
edam, Prasadh romba gavanamaaha iruppathaaha ninaithu thaanahave maatti kolvaan pola therikirathu Vidyavin sister veru Ranthnavuku thozhi therinthavalaka poivittaal enna nadakka pokirathoo dhik dhik entru irukkirathu super super ud mika arumai mam viji
 

riyasara

New member
கதை நல்லா இருக்கு.. அடுத்த எபிக்கு ஆர்வமா காத்திருக்கிறேன்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sir odaya kuttu கொஞ்சம் konjamaa வெளிய vanthu kitu இருக்கு போல..... ரத்னா vuku கொஞ்சம் konjamaa நியாபகம் vara aarambichidichi..... இனிமேல் என்ன aaga pooguthoo.... Super Super maa....semma episode
நன்றி..

ஆமாம் சந்தேகங்களும் வர ஆரம்பிச்சுருச்சு.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எல்லா எபிசோட் டையும் இப்ப தான் சேத்து வச்சு படிச்சேன்... கதை இப்போ தான் சூடு புடிக்குது... பழைய மெமரீஸ் இனி வந்தா தான் இருக்கு ஆரவ் ப்ராச்த்க்கு.... அடுத்த எபிக்கு வைட்டிங்
மிக்க நன்றி..

ஆமாம்.. இனி கொஞ்சம் கொஞ்சமாக கதை.. அடுத்த கட்டத்திற்கு மாறும்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடுத்து என்ன நடக்கும்னு இருக்கு மேம்🤔🤔... யூகிக்கவே முடியல🤯🤯... சூப்பரா இருக்கு மேம்🤩🤩...
மிக்க நன்றி..

முடிந்த வரை.. எல்லாரையும் திருப்திப்படுத்துகிற மாதிரி தான் கதை கொடுக்க முயல்கிறேன்.
 
Top