சரண்யா
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சாரி சிஸ்..எப்போ அடுத்த பகுதி வரும் சிஸ், அடுத்த பகுதியுடன் சீக்கிரமா வாருங்கள் சிஸ் ❤❤❤❤காத்திருக்கிறோம்
திடீர் வேலை வந்துவிட்டதால் யூடி கொடுக்க முடியவில்லை..
யூடி போட்டாச்சு.. படிச்சிட்டு சொல்லுங்க..
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
சாரி சிஸ்..எப்போ அடுத்த பகுதி வரும் சிஸ், அடுத்த பகுதியுடன் சீக்கிரமா வாருங்கள் சிஸ் ❤❤❤❤காத்திருக்கிறோம்
நன்றி நன்றி படித்துவிட்டு ஓடிவாறன்சாரி சிஸ்..
திடீர் வேலை வந்துவிட்டதால் யூடி கொடுக்க முடியவில்லை..
யூடி போட்டாச்சு.. படிச்சிட்டு சொல்லுங்க..
நன்றி சித்ரா அக்காரெண்டு perukum கல்யாணம் ஆயிடுச்சி.... Avaluku இது varaikum twin brother irukara the தெரியாது la.... Honey moon ticket ah எங்க போக போறாங்க...super Super maa... Semma episode
நன்றி தனி சிஸ்அட வெண்ணிலா வினோதனுக்கு திருமணம் முடிந்து விட்டது சூப்பர் ❤
இவளுக்கு விக்ரம் யார் என்று தெரியவில்லை ....விக்ரம் வினோதன் இரட்டையர்கள் என்று தெரியும் போது என்ன சொல்வாள் அழகான பதிவு சிஸ்❤❤❤❤❤
பின்னே நான் நம் காதலுக்கு எதுவும் செய்யலை.. அவன் தான் எல்லாம் செய்தான் என்கிற மாதிரி பேசினால் கோபம் வரத் தானே செய்யும்.. அதோட விக்ரம் மேல உள்ள காண்டும் தான்..ஏன் நிலா அப்படி (உனக்கு பதில் அவனை திருமணம் பண்ணியிருக்கலாமா)கூறினாய்
விக்ரம் மேல என்ன கோவம் உனக்கு
வினொதன் எவ்ளோ காதலை நிலா மேலவைத்துள்ளான் ஆனால் நிலா பாசமாய் இருக்கிறாள் தான் .வினொ மேல காதல் இருக்கா...
வினோதனின் காதலை உணர்ந்து கொள்கிறாள் அந்த காதலை திருப்பி வினோதனுக்கு உணர்த்தினாளா (முழுமையாக )எனக்கு தெரியல ....
அழகான பதிவு சிஸ்❤❤❤❤