All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் “உனதருகில் காதலை உணருகிறேன்..!!” - கருத்துத் திரி

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரண்யா உங்க பழைய முடிவடைந்த நாவல்ஸ் ரீன்ரன் பண்ணுவீங்களா. இப்ப லாஸ்டா முடிந்த நாவல்ஸ் வாசிக்க முடியாதா போட்டியிட்டுது. உங்க நாவல்ஸ் அனைத்தும் சூப்பர் 👍
ரொம்ப நன்றி😍

கண்டிப்பாக ரீரன் செய்கிறேன்..
போட்டிக் கதை இப்போ கிண்டியில் இருக்கு சிஸ்..
 

Thani

Well-known member
இந்த ரஞ்சனா அடங்கமாட்டாளா ..... பொண்ணுங்கள மதிக்கிறபடியால் உன்ன அடிக்காம விட்டான் இல்லனா உன்ன அடித்திருப்பான் 😡நிலாஅனாதை என்று என்னா ...இளக்காரம் உனக்கு ....பிறக்கும் போது ஒர்தரும் அனாதையா பிறப்பதில்லை இவள் அனாதையா ஆக்கப்பட்டவள் உன்கிட்ட நல்ல மனது கூடஇல்ல.....😡
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த ரஞ்சனா அடங்கமாட்டாளா ..... பொண்ணுங்கள மதிக்கிறபடியால் உன்ன அடிக்காம விட்டான் இல்லனா உன்ன அடித்திருப்பான் 😡நிலாஅனாதை என்று என்னா ...இளக்காரம் உனக்கு ....பிறக்கும் போது ஒர்தரும் அனாதையா பிறப்பதில்லை இவள் அனாதையா ஆக்கப்பட்டவள் உன்கிட்ட நல்ல மனது கூடஇல்ல.....😡
ஆமாம்..

நன்றி சிஸ்😍
 
Top