All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் “உனதருகில் காதலை உணருகிறேன்..!!” - கருத்துத் திரி

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Woooooow super Super maa semma starting..... Twin brothers ah ரெண்டு பேரும்.... Vinothan... Vikraman rendu பேருமே opposite charaters ah இருக்காங்க..... Nila va பாத்த ஒடனே காதல் ah...
நன்றி சித்ரா அக்கா😍
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa... Semma semma episode.... அந்த ரஞ்சனா சும்மா இருக்க மாட்டா polaye... Enna aaga pooguthoo....
நன்றி சித்ரா அக்கா..😍

ஆமாம் அவள் ஆபத்தானவள்..
 

Thani

Well-known member
இந்த ரஞ்சனா கொலை பண்ண சொல்லிட்டா என்ன பொண்ணு இவ.......
காதல் வந்தால் ஒர்தரையும் கண்ணுல தெரியாது விக்ரம் ....
வனோதனுக்கு சரி சரி சொல்லுவாளா அவனின் நிலா....😀
சூப்பர் சூப்பர் சிஸ்❤️❤️❤️❤️
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த ரஞ்சனா கொலை பண்ண சொல்லிட்டா என்ன பொண்ணு இவ.......
காதல் வந்தால் ஒர்தரையும் கண்ணுல தெரியாது விக்ரம் ....
வனோதனுக்கு சரி சரி சொல்லுவாளா அவனின் நிலா....😀
சூப்பர் சூப்பர் சிஸ்❤❤❤❤
நன்றி தனி சிஸ்..😍

ரஞ்சனாவின் இந்த ஒரு செயலே பிடிக்கலைன்னா இன்னும் அவள் செய்யப் போவதை பார்த்தால் என்ன சொல்வீங்க..?

நிலாவை ஓகே சொல்ல வைக்காம விட்டுடுவானா.. அவள் மறுக்க முடியாத ஒன்றை அவன் அவளுக்கு கொடுக்க போகிறான்.. அது என்ன என்று தொடர்ந்து படிச்சு தெரிஞ்சுக்கோங்க..❤😍
 

Thani

Well-known member
அழகான பதிவு சிஸ்❤️
இரட்டையர்கள் இருவரும் குணத்தில் வேறு பட்டவர்கள் இருவருக்கும் இடையில் நிலாவை மாட்டிவிட பாக்கிறீங்களா சிஸ்
சும்மா ஒரு டவுட் இருக்கு 😜நிலாவை கொலை செய்ய ரஞ்சனா துடிக்கிறா அதில் மாட்டப்போறது நிலா இல்ல ....அப்ப .........
இவனா ????😢மண்டை குடையுதே சிஸ்😥
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகான பதிவு சிஸ்❤
இரட்டையர்கள் இருவரும் குணத்தில் வேறு பட்டவர்கள் இருவருக்கும் இடையில் நிலாவை மாட்டிவிட பாக்கிறீங்களா சிஸ்
சும்மா ஒரு டவுட் இருக்கு 😜நிலாவை கொலை செய்ய ரஞ்சனா துடிக்கிறா அதில் மாட்டப்போறது நிலா இல்ல ....அப்ப .........
இவனா ????😢மண்டை குடையுதே சிஸ்😥
நன்றி தனி சிஸ்😍

ஹாஹா உங்க டவுட்டை சீக்கிரமே கிளியர் பண்ணிருவோம்.. 😊
 

Germanlatha

New member
சரண்யா உங்க பழைய முடிவடைந்த நாவல்ஸ் ரீன்ரன் பண்ணுவீங்களா. இப்ப லாஸ்டா முடிந்த நாவல்ஸ் வாசிக்க முடியாதா போட்டியிட்டுது. உங்க நாவல்ஸ் அனைத்தும் சூப்பர் 👍
 
Top