All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.
அருமையான பதிவு
ரவீந்திரன் அஜய் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா
தீனதயாளன் இன்னும் என்ன செய்ய போகிறான்
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு
ரவீந்திரன் அஜய் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா
தீனதயாளன் இன்னும் என்ன செய்ய போகிறான்
அருமையான பதிவு
நன்றி சிஸ்..

ஆமாம் அஜய்க்கும் ரவீந்தருக்கும் சம்பந்தம் இருக்கு
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud mam,ajay um jay um ore person na mam solluga mam,🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
Mohan riya first meet semma 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
அஜய்யும் ஜெய்யும் ஒன்னா யார் சொன்னது..?

நன்றி சிஸ்.. நோ மேம்..
 

Sudha RK

Bronze Winner
ஹாஹா இதுக்கே இப்படின்னா ஜெய் திரும்பவும் அவ வாழ்க்கையில் வந்தால்.. ;););)

அஜய்க்கு தனக்கு முன்னாடியே ஒருதன் அவளை கவர்ந்திருக்கிறான் என்கிற கோபம். எப்படியாவது அதை அழித்து அந்த இடத்திற்கு அவன் வரப் பார்க்கிறான்.. பொறாமை தானே காதலின் அடித்தளம்

ஆமா சிஸ்.. போனவ மோகனோட மனசையும் திருடிட்டு போயிட்டா...😂😂😂
என்னது ஜெய் வேற திரும்ப வரப்போறானா🙄...எனக்கென்னமோ பயபுள்ள தான் வில்லனா வருவானோனு ஒரு டவுட்டு 😉..
கொளுத்தி போடுவோம் 😜....
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னது ஜெய் வேற திரும்ப வரப்போறானா🙄...எனக்கென்னமோ பயபுள்ள தான் வில்லனா வருவானோனு ஒரு டவுட்டு 😉..
கொளுத்தி போடுவோம் 😜....
யாரு வில்லன்னு 2 எபில தெரியும்..😁
 
Status
Not open for further replies.
Top