All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீனதயாளன் புதுசா குட்டையை குழப்ப கெளம்பிட்டானே😓😓
ஏற்கனவே செஞ்ச விஷயமெல்லாம் அஜய்க்கு தெரிஞ்சதுக்கே இவனுக்கு தண்டனை காத்திருக்கு இப்போ புதுசா குழப்பம் பண்ணா விட்டுறுவானா😏😏

மெல்லினாக்கு காரம் புடிச்சா உனக்கு ஒத்துக்காட்டியும் நீ சாப்பிடுவியா😍😍
வார்த்தைக்கு வார்த்தை ஹனி ன்னு கொஞ்சுறதால அவ கையால சமைச்ச கார சாப்பாடும் இனிக்குது போல உனக்கு😍😍😍
என்ஜாய்👍👍👍
தீனதயாளன் அஜய்கிட்ட மாட்டத்தான் இப்படியெல்லாம் செஞ்சிட்டு இருக்கார்.

ஹனின்னு கூப்பிட்ட காரம் இனிக்குமா..😂😂😂😂
அவன் காரம் தாங்காம கண்ணீர் விட்டுட்டு இருக்கான்
 

Puneet

Bronze Winner
தீனதயாளன் அஜய்கிட்ட மாட்டத்தான் இப்படியெல்லாம் செஞ்சிட்டு இருக்கார்.

ஹனின்னு கூப்பிட்ட காரம் இனிக்குமா..😂😂😂😂
அவன் காரம் தாங்காம கண்ணீர் விட்டுட்டு இருக்கான்
அப்பவும் சாப்பிடுறத விட்டானா☺☺
அங்கே நிக்கறான் நம்ம பையன்😚😚
 
Status
Not open for further replies.
Top