சரண்யா
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹீரோ ஆர்மியா இருந்திட்டு அஜய்யை சந்தேகப்படலாம்மா... இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...அஜய்க்கு மெல்லினா மேல வந்திருக்கறது நிஜமான அக்கறையா?
இல்ல அவளே கேட்டதுபோல பலிகொடுக்க ஆட்டை கொழுக்க வைக்கறதுபோல எதையாச்சு செய்யவா??
(புனிதா.. நோ.. ஹீரோ ஆர்மியா இருந்துகிட்டு அவனை சந்தேகப்படாத.. நம்ம பையனை நம்பு..)
பயபுள்ள இத்தனை நாளா தப்பிக்க அலைஞ்சுட்டு இப்போ சந்தர்ப்பம் கெடச்சும் அதை பாக்காம இவனுங்களை ஆராய கிளம்பிருக்கு பாரு
அதுவும் அவன் வர வரைக்கும்
ஆமா அஜய்க்கு வர கோவத்துக்கு விஷால்க்கு பனிஷ்மெண்ட் இல்ல குடுத்திருக்கனும்..
தம்பிக்காக பாவம் பாத்து விட்டாச்சோ
(மறுபடியுமா.. நீ அடிக்கடி ஹீரோ ஆர்மி ன்னு மறந்துபோற புனிதா)
அவன் உண்மையான அக்கறையை தான் காட்டுறான்...
அவளால அவ்வளவு சீக்கிரம் தப்பிச்சு போக முடியாது.. காவல் தான் பலமா இருக்கே..
அஜய் சும்மாவே கோபக்காரன் தம்பின்னாலும் எப்படி விடுவான்..
இருந்தாலும் அடுத்த எபில இந்திராவைப் பார்த்து அப்படிக் கேட்டிருக்க கூடாது அஜய்.