All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அஜய்க்கு மெல்லினா மேல வந்திருக்கறது நிஜமான அக்கறையா?

இல்ல அவளே கேட்டதுபோல பலிகொடுக்க ஆட்டை கொழுக்க வைக்கறதுபோல எதையாச்சு செய்யவா?? :unsure:

(புனிதா.. நோ.. ஹீரோ ஆர்மியா இருந்துகிட்டு அவனை சந்தேகப்படாத.. நம்ம பையனை நம்பு..😌😌)

பயபுள்ள இத்தனை நாளா தப்பிக்க அலைஞ்சுட்டு இப்போ சந்தர்ப்பம் கெடச்சும் அதை பாக்காம இவனுங்களை ஆராய கிளம்பிருக்கு பாரு🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
அதுவும் அவன் வர வரைக்கும்😓

ஆமா அஜய்க்கு வர கோவத்துக்கு விஷால்க்கு பனிஷ்மெண்ட் இல்ல குடுத்திருக்கனும்..
தம்பிக்காக பாவம் பாத்து விட்டாச்சோ:rolleyes::rolleyes::rolleyes:

(மறுபடியுமா.. நீ அடிக்கடி ஹீரோ ஆர்மி ன்னு மறந்துபோற புனிதா😷😷😷)
🏃🏃🏃🏃🏃🏃🏃🏃
ஹீரோ ஆர்மியா இருந்திட்டு அஜய்யை சந்தேகப்படலாம்மா... இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...😠😠😠

அவன் உண்மையான அக்கறையை தான் காட்டுறான்...

அவளால அவ்வளவு சீக்கிரம் தப்பிச்சு போக முடியாது.. காவல் தான் பலமா இருக்கே..

அஜய் சும்மாவே கோபக்காரன் தம்பின்னாலும் எப்படி விடுவான்.. 😓

இருந்தாலும் அடுத்த எபில இந்திராவைப் பார்த்து அப்படிக் கேட்டிருக்க கூடாது அஜய்.😷😷😷
 

Tamil novel lover

Bronze Winner
ப்ளாஸ்பேக் கொஞ்சம் ஹெவியா தான் இருக்குன்னு நினைக்கிறேன்..:cry::cry:

தாங்க்ஸ் பேபி.. எனக்கும் மெல்லினா என்ற பெயர் பிடித்திருந்தது.. ஹாஹா அவள் என்னைக்கு அடங்கியிருக்கா.. பர்ஸ்டே அவளுக்கு அன்றோ கொடுத்தேனே அதுதான் அவ..:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

என்னது மெல்லினா எஸ்கேப் ஆகனும்மா.. அப்படியெல்லாம் நடக்கக் கூடாது... :devilish::devilish::devilish::devilish:
Semma villa thanam baby😜😜😜😜😜
 

Puneet

Bronze Winner
ஹீரோ ஆர்மியா இருந்திட்டு அஜய்யை சந்தேகப்படலாம்மா... இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...😠😠😠

அவன் உண்மையான அக்கறையை தான் காட்டுறான்...

அவளால அவ்வளவு சீக்கிரம் தப்பிச்சு போக முடியாது.. காவல் தான் பலமா இருக்கே..

அஜய் சும்மாவே கோபக்காரன் தம்பின்னாலும் எப்படி விடுவான்.. 😓

இருந்தாலும் அடுத்த எபில இந்திராவைப் பார்த்து அப்படிக் கேட்டிருக்க கூடாது அஜய்.😷😷😷
என்ன கேட்டுட்டான் அப்படி😳😳
 

Jemsi

Well-known member
மெல்லினா அஜய் phone koduthanந அப்பாக்கு phone பண்றத விட்டு அங்க வேற கல்யாணம் நடத்துச்சனு தெரியல ஒரு முறை call வேற அட்டேன் பண்ணல அதை கேக்காரத விட்டு ரூம் ரூம்மா போய் ஒன்னும் இல்லத தேடிடு இருக்க உன்னையலாம் வெச்சு ( இப்பவே கண்ணகட்டுது) முடியல 😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣தப்பிக்க முடியாது தான் அதுக்காக phone பண்ண ஒன்னும் சொல்ல முடியதுதானே அவன் கடத்திடு vanthurukan நீ பிக்கினிக் வந்த மாதிரி இருக்க ......போய் ஓரு english நாவல் erukun சொன்னாங்க அதை எடுத்து படிக்கிற மாதிரி sence போடு அப்ப தான் madika மட்ட 🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦
 
Status
Not open for further replies.
Top