All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Melina yare love pandra ?? ? Oru wele ajay a thano????@ 😐
 

Tamil novel lover

Bronze Winner
You revealed a little bit of dark pages of their life today🥺😱 painful on seeing the pain of Ajay and Mohan☹️😖😣

Finally... Mellina (a wonderful name. I forgot to say at the beginning itself. Very lovely 😍) Impossible. 😂🤣 little bit time they left you alone and you started your CID work 😱😱🙄🙄🙄🙄🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ Now you’re gonna get from him.

Think 🤔 Mellina. Escape from him🤯🤯
 

Puneet

Bronze Winner
அஜய்க்கு மெல்லினா மேல வந்திருக்கறது நிஜமான அக்கறையா?

இல்ல அவளே கேட்டதுபோல பலிகொடுக்க ஆட்டை கொழுக்க வைக்கறதுபோல எதையாச்சு செய்யவா?? :unsure:

(புனிதா.. நோ.. ஹீரோ ஆர்மியா இருந்துகிட்டு அவனை சந்தேகப்படாத.. நம்ம பையனை நம்பு..😌😌)

பயபுள்ள இத்தனை நாளா தப்பிக்க அலைஞ்சுட்டு இப்போ சந்தர்ப்பம் கெடச்சும் அதை பாக்காம இவனுங்களை ஆராய கிளம்பிருக்கு பாரு🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
அதுவும் அவன் வர வரைக்கும்😓

ஆமா அஜய்க்கு வர கோவத்துக்கு விஷால்க்கு பனிஷ்மெண்ட் இல்ல குடுத்திருக்கனும்..
தம்பிக்காக பாவம் பாத்து விட்டாச்சோ:rolleyes::rolleyes::rolleyes:

(மறுபடியுமா.. நீ அடிக்கடி ஹீரோ ஆர்மி ன்னு மறந்துபோற புனிதா😷😷😷)
🏃🏃🏃🏃🏃🏃🏃🏃
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
You revealed a little bit of dark pages of their life today🥺😱 painful on seeing the pain of Ajay and Mohan☹😖😣

Finally... Mellina (a wonderful name. I forgot to say at the beginning itself. Very lovely 😍) Impossible. 😂🤣 little bit time they left you alone and you started your CID work 😱😱🙄🙄🙄🙄🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ Now you’re gonna get from him.

Think 🤔 Mellina. Escape from him🤯🤯
ப்ளாஸ்பேக் கொஞ்சம் ஹெவியா தான் இருக்குன்னு நினைக்கிறேன்..:cry::cry:

தாங்க்ஸ் பேபி.. எனக்கும் மெல்லினா என்ற பெயர் பிடித்திருந்தது.. ஹாஹா அவள் என்னைக்கு அடங்கியிருக்கா.. பர்ஸ்டே அவளுக்கு அன்றோ கொடுத்தேனே அதுதான் அவ..:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

என்னது மெல்லினா எஸ்கேப் ஆகனும்மா.. அப்படியெல்லாம் நடக்கக் கூடாது... :devilish::devilish::devilish::devilish:
 
Status
Not open for further replies.
Top