All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Haiyo என்ன plan...????🤔🤔🤔🤔 ஒன்னும் புரியலையே🤯🤯🤯🤯🤯🤯

இரண்டு பேரும் ஏதோ plan பண்றாங்கன்னு மட்டும் புரியுது😳😳😳😳😳
ஹாஹா ஏதோ பிளான் இல்ல.. கொலை பண்ண தான் பிளான் பண்ணினான் மோகன்.
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma episode... இந்த mohan yaaruku velai seiran ajay ka... இல்ல thuvarak ah... Thuvarak தலைமறைவு nu தானே சொன்னா அஜய்... அஜய் minister ku onnum aaga kudathunu solran... Duvarak avana சாகடிக்கனும் nu solran ennagada நடக்குது இங்க ஒன்னும் புரியல... Nila ava அப்பா ku call panna ஏன் எடுக்க maatengiraanu... Ivan சிரிக்கிறான் என்னமோ panni vechi இருகான்.. Super Super Super pa.. Eagerly waiting for next episode
நன்றி சித்ரா சிஸ்.. அஜய்யின் பிளான் என்னன்னு விரைவில் தெரியும்.
 

Puneet

Bronze Winner
அதை சொல்லிட்டா கதை முழுவதும் தெரிஞ்சிருமே..😁😁😁

கொஞ்ச நாள் பொறுத்துகோங்க எல்லாரையும் சாரி எல்லாத்தையும் கிளியர் பண்ணிருறேன்..😘😘😘
🤩🤩:FlyingKiss::FlyingKiss:
 
Status
Not open for further replies.
Top