All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பயபுள்ளைங்க ரெண்டும் என்ன செய்யுறாங்கன்னே புரியலையே😥

ரெண்டு பக்கமும் டீல் பேசிருக்காங்களா என்ன😨😨

கரண் அமைச்சரை காப்பாத்த சொல்லி அஜய்ட்ட கேட்டிருக்கான்😢

துவாரக் கொல்ல சொல்லி மோகன்கிட்ட சொல்லுறான்..
இவனும் செஞ்சுட்டான்😳😳😳

அப்ப அஜய்க்கு எதிரா மோகன் வேலை செய்யுறானா😰😰😰
இல்ல அவனுக்கு தெரிஞ்சு செய்யுறானா😥😥😥

ஒன்னுமே புரியலையே😭😭😭😭😭
அஜய்க்கு தெரியாமல் தான் செய்யறான்னு நினைக்கிறேன்.😕😕😕
ஒருவேளை அப்படி இருக்காதோ?🤔🤔🤔
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஐயோ தல சுத்துது 😳😳இங்க என்ன நடக்குது. ......?????? Nice epi.
ஹாஹா சீக்கிரம் சரியாகிரும் சிஸ்.. நன்றி..
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis romba kozhapama iruku sis pls only one mattum sollunga Dr Mohan.. nalavana illa ketavana sis pls idhu mattum sollunga
மோகன் நல்லவனா கெட்டவனாங்கிறது இப்போதைக்கு சஸ்பென்ஸ்..
 

Puneet

Bronze Winner
அஜய்க்கு தெரியாமல் தான் செய்யறான்னு நினைக்கிறேன்.😕😕😕
ஒருவேளை அப்படி இருக்காதோ?🤔🤔🤔
கொன்றுவேன் பாத்துக்கங்க சரண்யாமா 🔪🔪:mad:

நான் கேட்ட கேள்வியையே திருப்பி வேற மாடுலேஷன்ல கேட்டு 'S ஆக பிளான் ஆ😡😡😡😡

பதில் சொல்லிட்டு போங்க..
ரெண்டும் கூட்டு களவாணிகளா இல்லையான்னு😒😒😒
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ajai avalai vachitu enna velai panrimgalo teriyaliye, enakennamo avalai inga erundu anupuva nu thonala, Mohan enna velai ku pona, ippadi shoot pannitiye da, ajai um neeyum pota plan ah Ella nee pora da,
Saranya dear leave mudimjida ungaluku, nice update dear thanks.
மோகன் அமைச்சரை கொலை செய்ய தான் போனான்.. நன்றி டியர்..

ஹாஹா 3 மாசம் ஊரசுத்திட்டு இப்போ தான் வீட்டுக்கு வந்திருக்கேன்..☺️
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கொன்றுவேன் பாத்துக்கங்க சரண்யாமா 🔪🔪:mad:

நான் கேட்ட கேள்வியையே திருப்பி வேற மாடுலேஷன்ல கேட்டு 'S ஆக பிளான் ஆ😡😡😡😡

பதில் சொல்லிட்டு போங்க..
ரெண்டும் கூட்டு களவாணிகளா இல்லையான்னு😒😒😒
அதை சொல்லிட்டா கதை முழுவதும் தெரிஞ்சிருமே..😁😁😁

கொஞ்ச நாள் பொறுத்துகோங்க எல்லாரையும் சாரி எல்லாத்தையும் கிளியர் பண்ணிருறேன்..😘😘😘
 
Status
Not open for further replies.
Top