All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மெல்லினா பேபி நல்லாவே அஜயை புரிஞ்சு வச்சிருக்க... ஹனினு வந்து பேசுவானா 😉...

தீனாக்கு நேரம் சரியில்லைனு நினைக்கிறேன்...மெல்லினாவை கடத்தியிருக்கான்....அஜய் வந்து சங்கு ஊத போறான்😏....

சுமன் இன்னொரு வில்லனா.... அவனை கொல்லனும்னு இவ்வளவு வெறியா இருக்கான் அஜய் 🤔....

ரவீந்தரும் வில்லனா??🤔...மொத்தம் எத்தனை பேருப்பா 😳🙄....
ஹாஹா பேபி தேறிட்டா..😉😉

தீனா அஜய் கையால் வாங்கும் வரை அமைதியா இருக்க மாட்டான்..

சுமன் ரவீந்தர் தம்பி அவங்க என்ன என்ன செய்தங்கன்னு fb ல தெரியும்..😁😁

இவங்க 2 பேரும் தான் மெயின் வில்லன்ஸ்
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.. Semma semma அதிரடி episode.... Appa அஜய் semma.... Correct ah கார் நம்பர் ah vechi அந்த ஆளு ah kandupidichi.. எங்க இருகான் nu kandupidichitaan... இந்த theenathayaallan semma cunning fellow avanuku தேவையானது அஜய் kita enna இருக்கு first அஜய் வீடு ku வந்த ஆளும் அவன் ஆளு தான்... இப்போ watchman ah kai kula potukitu avala kadathitaan.. Nila thaan romba romba payanthutaa... Nalavelai கடைசி நிமிஷத்துல... அந்த theenathayaallan phone panninathu naala thappicha... Athuku ava nila va paakanum nu sonna... அஜய் ku avan ஹானி kai வெச்சவன் mela சும்மா விடுவான் ah எல்லாரயும் shoot pannitaan.. Nila thaan romba payanthutaa... Ava ஏன் அஜய் ah ஜெய் ஜெய் nu solra payathula solralo.. Theenathayaallan seththaan... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 
Status
Not open for further replies.
Top