All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

Jailogu

Well-known member
Sis,pongu attam adaringa sariella,nangalley elinavugu ennachu yeathuachunu erugum,tension eathitinga,sumana kolla mudiyalainu payapulla kolaveriyil erugan ethula evalavera kadathitu eruganga, sethanda deenadayal,mithuna un chapter close,ajay pathi therinchum antha watchman eppadi help pannan,mohan nallavana kettavana,ajaygu help panna mathiri theriyala,ethiraliya thapigavita mathiri erugu
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

நேற்று முழுவதும் வேலை இருந்துச்சு.. இப்போதான் டைப் பண்ணப்போறேன்.. நாளைக்கு 2 எபியா தருகிறேன்..😁 அதோடு சில கேள்விகளுக்கு விடை நாளைய எபிசோடில் தெரியும்..
 
Sudha RK

Bronze Winner
மெல்லினா பேபி நல்லாவே அஜயை புரிஞ்சு வச்சிருக்க... ஹனினு வந்து பேசுவானா 😉...

தீனாக்கு நேரம் சரியில்லைனு நினைக்கிறேன்...மெல்லினாவை கடத்தியிருக்கான்....அஜய் வந்து சங்கு ஊத போறான்😏....

சுமன் இன்னொரு வில்லனா.... அவனை கொல்லனும்னு இவ்வளவு வெறியா இருக்கான் அஜய் 🤔....

ரவீந்தரும் வில்லனா??🤔...மொத்தம் எத்தனை பேருப்பா 😳🙄....
 
Status
Not open for further replies.
Top