All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அஜய்யின் கோபமும்... வெறியும்... அழுமையும் சூப்பர் சகோ

தீனதயாளன் தான் மெல்லினாவை கடத்தச் சொன்னது என்பதை அஜய் கண்டுபிடித்துருவான சகோ
👌👌👌👌👌
கண்டுபிடித்துவிடுவான் சகோ நன்றி
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
super update sis.next update la mellina va kidnap panna sonnathu yaaru nu kandupudichiduvaan ah?eagerly waiting fr next update sis
அடுத்த எபில தீனதயாளன் தான்னு தெரிந்துவிடும் நன்றி சிஸ்
 
saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
wow akka samma epi thala thala thala vera leval thala ne but antha ponnu sonna jay nethanu unakku theriuma thala apram romba feel panna pora pathuko mogima avunga apditha nama atha pakka vena irunthalum mogium oru doctor atha kandukave illaiye thala ne pavam pulla epdila feel pannuthu samma akkka but samma cute akka paaa thalaikku enna kovam varuthu mr thana ne kali po samma ud akka keep rocking love you waiting for thala action
 
வாவ் சரண், அவள் ஜெய் என்று அழைத்ததை அவன் உணரலை.. அஜய் என்று நினைத்துவிட்டான்..
அடுத்த எபில யார் செய்ய சொன்னதுன்னு கண்டுபிடித்துவிடுவான்.. லவ் யூ டா..
 
Status
Not open for further replies.
Top