All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

Nayaki

Bronze Winner
சரண்யா போர் இல்லை... கரெக்டாதா கொண்டு போறீங்க.. இப்படியே தொடருங்க
 

Chitra Balaji

Bronze Winner
Correcta தான் கொண்டு poringa pa story.... Detailed ah சொன்னா தானே புரியும்... தீனா avana அந்த வீடு vittu வெளிய அனுப்பனும் குறியா இருகான் but அஜய் semma antha ஆளு கண்ணுல விரல விட்டு aatraan Super da அஜய்... இந்திரா staban ah இருகாங்க...jaking போகும் pothu thaa ajay kum பட்டேல் kum pazhakkam ah avaru மூலமா thaan shooting practice போய் அங்க ranjith ah பாத்து friends ஆயி... அவன vittutu ku. Kuttitu varum பொது thaan ranjith சாதனா va paathatha... Super Super Super pa.... Semma episode... Eagerly waiting for next episode
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரண்யா போர் இல்லை... கரெக்டாதா கொண்டு போறீங்க.. இப்படியே தொடருங்க
நன்றிக்கா..
சில ரீடர்ஸ் கேட்டிருந்தாங்க எப்போ ப்ளாஷ்பேக் முடிப்பீங்கன்னு.. அதான் ஒரு சந்தேகத்திற்காக கேட்டேன்
 
Status
Not open for further replies.
Top