All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ajay ku sinna vayasulaye azhutham amaidhi arivu ellam adigama irukku, sathana ku ennachi mam
நன்றி சிஸ்.. சாதனா கதையின் தொடக்கத்தில் வருவாங்களே ஒரு ஜோடி
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis ippo Ajay dhuvarag ah marurathuku karaname Avan appa than Venu wife death anathum udane 2nd mrg pannitu unakaga than mrg pannunen nu solrathu kevalama eruku intha Venu Ku ethum punishment ellaiya sis wife death anathula avaruku kutraunarve ellaiya sis??? Udane mrg son nu nalla than eruthanga Ajay than pavam sahana best mom sis
அஜய் துவாரக்கா மாறியதற்கு வேறு காரணம் இருக்கு.. என்ன சொல்றது வேணுபிரசாத் மாதிரி ஆட்கள் சிலர் இருக்கத்தான் செய்யறாங்க.. குடும்பத்தை மறந்து தொழில் தொழில் என்று ஓடி குடும்பம் சிதைந்தவுடன் அதை நினைத்து வருந்துவது.. முதலில் கணவன் மனைவிக்கு இடையில் போட்டி பொறாமை கூடாது.

நன்றி சிஸ்
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அஜய்யோட அம்மாக்கான உணர்வுகள் ரொம்பவே அழகு😍😍

அதிலும் அந்த வயசுல அவனோட நிமிர்வு சூப்பர்😍😍
நன்றி புனிதாமா..:love:😘
 

Nayaki

Bronze Winner
அஜய் இப்படி ஓர் தாய் கிடைக்க வரம் பெற்றிருக்க வேண்டும்...தாயோட வளர்ப்பில் என்னமா துணிந்து நிமிர்ந்து நிக்கான்... அருமை
 
Status
Not open for further replies.
Top