All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

Sudha RK

Bronze Winner
அஜய்... ரொம்ப நிமிர்வாவும் தெளிவாவும் வளந்துட்டு வர்றான்👍...

தீனாக்கு பயங்கர பதிலடி....ஆனாலும் இவன் திருந்தமாட்டானே🙄...

ரஞ்சித்தான் அஜய்க்கு ஒரே ஃபிரண்ட் போல...

சாதனா தீனாவோட பொண்ணா??...அப்போ தீனா அவன் பொண்ணுன்னு கூட பாக்காமாதான் கொன்றுக்கானா???😳...
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஓகேமா...ஆனா கண்டிப்பா அவனுடைய இத்திறமைக்கு இந்த விளக்கம் தேவை... சூப்பரா போகுது
ரொம்ப நன்றிக்கா😍
 
Status
Not open for further replies.
Top