All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Indha ajay dhan adangapidaariyaa irukanla aprm epdi avanga sithi avana compel panni kalyanam pannika vachanga..avanuku pidiklana kandipa adha paniruka matan...so kandipa ajay side hero dhan as u said avan pondati side heroine dhan😉😉😉😉konja seekiram hero va kutitu vangoooo😜😜😜😜😜😁😁😁😁😁😁😁
பிளாஷ்பேக் 2 பேரால இருக்கும் போதே தெரியலையா இன்னும் இருக்குன்னு...

அஜய் தான் ஹீரோ🤣🤣🤣
 
Chitra Balaji

Bronze Winner
என்னதான் யா nadakuthu இங்க ஒன்னும் ah puriyala ah... Ethuku nila vuku velai koduthaan... ethuku avala avan kuda vechika try panranu onnum puriyala... Mohan oda assistant ah... Ava அவங்க வீடு la உள்ளவங்க la இதாவது senjiduvaano nu பயந்து அவன் solrathuku கட்டு padra... Avanoda சித்தி ku birthday function ah athuku avanga இவனுடைய வீடு ku வந்து இருகாங்க... அவனுடைய wife அவன் சித்தி oda thambi பொண்ணு ah... Super Super Super pa semma semma episode.. Eagerly waiting for next episode
 
Sudha RK

Bronze Winner
கண்காணிப்புல வைக்குறதுக்குதான் அந்த போஸ்டிங்கா 😉....

இவ வேற சீண்டி விடுற மாதிரியே பேசுறாளே 🙄....எதுக்கு அஜய் அப்படி ஒரு லுக்கு விட்டுட்டு போனான் 🤔...

மோகன்.. ஓவரா ஜொள்ளு விட்டல்ல... அதுக்குதான் ஆப்பு😁....
தங்கச்சியாமுல்ல😉.. சொல்லவேஇல்லை 😜😂😂....பாவம் இனி எப்படி சைட் அடிப்பான்னு தெரியலையே 😁😁....
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mellina kitta enna panna sonnan nu theriyalaye. .. Indhira unga kadamai unarchikku oru alave illaya. .. ivanuku kalyanam panni vechchi irukinga... mohan vada pocha... puthu thangachi 😂😂😂
அவன் இன்னும் என்ன செய்யணும்னு சொல்லல..

அஜய் நல்லா வாழனும்னு ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க.. அதுல என்ன தப்பு..

மோகன் பாவம் தான்.. கடைசிவரை வடையே கிடைக்காது...😂😂😂🤣🤣🤣
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னதான் யா nadakuthu இங்க ஒன்னும் ah puriyala ah... Ethuku nila vuku velai koduthaan... ethuku avala avan kuda vechika try panranu onnum puriyala... Mohan oda assistant ah... Ava அவங்க வீடு la உள்ளவங்க la இதாவது senjiduvaano nu பயந்து அவன் solrathuku கட்டு padra... Avanoda சித்தி ku birthday function ah athuku avanga இவனுடைய வீடு ku வந்து இருகாங்க... அவனுடைய wife அவன் சித்தி oda thambi பொண்ணு ah... Super Super Super pa semma semma episode.. Eagerly waiting for next episode
ஹாஹா போக போக புரியும் சிஸ்..

அவன் ப்ளான் என்னன்னு இன்னும் சொல்லலை.

ஆமாம் மிதுனா இந்திரவோட தம்பி பொண்ணு தான்..

நன்றி சிஸ்..☺️
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்காணிப்புல வைக்குறதுக்குதான் அந்த போஸ்டிங்கா 😉....

இவ வேற சீண்டி விடுற மாதிரியே பேசுறாளே 🙄....எதுக்கு அஜய் அப்படி ஒரு லுக்கு விட்டுட்டு போனான் 🤔...

மோகன்.. ஓவரா ஜொள்ளு விட்டல்ல... அதுக்குதான் ஆப்பு😁....
தங்கச்சியாமுல்ல😉.. சொல்லவேஇல்லை 😜😂😂....பாவம் இனி எப்படி சைட் அடிப்பான்னு தெரியலையே 😁😁....

😜😜😜அதே அதே..

அஜய் லுக்கு விட்டதுக்கு பதில் அடுத்த பார்ட்ல இருக்கு..😉😉😉

மோகன் பாவம்பா☹️☹️☹️😂😂😂
 
saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
samma ud super mokan pavam ya pa ajey thiduthipunu epdi sonna eppdi mokan epdi jark ayita paru samma but ya ajay avala kuta vechikura enna natakkapothu ore suspence ota pokuthe samam keep rocking love you epi part 2 eppo sikirama va akka
 
மோகன் அவளை சைட் அடிச்சான்ல அதுக்கு ஆப்பு..

அடுத்த பார்ட் நாளைக்கு போடுறேன்டா.. லவ் யூ..☺️
 
வாசுகி

Bronze Winner
Wow semma ud ka
மாட்னடா மோகன்....😂😂😂
அஜய் எதுக்காக அவள இப்படி மிரட்டி வைச்சிருக்கான் அதுவும் அவ்ன் வீட்டுலயே
 
Status
Not open for further replies.
Top